உங்க குழந்தைக்கு பிறந்த நட்சத்திரத்தின் படி பெயர் வைக்கணுமா? | Nakshatra Names Starting Letters in Tamil

பொதுவாக, அனைவருமே வீட்டில் குழந்தை பிறந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் பெயர் வைப்பது வழக்கம். அப்படி வைக்கும்போது ஜோதிடத்தின் அடிப்படையில் பெயர் வைக்கும் முறை அனைவராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, குழந்தை எந்த ராசியின் நட்சத்திரத்தில் பிறக்கிறதோ அந்த நட்சத்திரம் படி குழந்தைக்கு பெயர் வைக்கப்படும். இப்படி வைப்பதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். அதற்கு நட்சத்திற்கு உரிய முதல் எழுத்து என்ன என்பதை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். 

பொதுவாக, 12 ராசிகளில் ஒவ்வொரு ராசி மண்டலத்திலும் தலா 3 நட்சத்திரங்கள் இருக்கும். ஒவ்வொரு நட்சத்திற்கும் 4 வகை பாதங்கள் (பிரிவுகள்) உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர பாதத்திற்கு என்று தனித்தனி முதல் எழுத்துக்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.

பிறந்த நட்சத்திரம் ஏற்ப பெயர் முதல் எழுத்து:
 

எண் நட்சத்திரம் முதல் எழுத்து
1 அஸ்வினி சு, சே, சோ. லா
2 பரணி லி, லு, லே, லோ
3 கார்த்திகை அ, இ, உ, ஏ
4 ரோகிணி ஒ, வ, வி, வு
5 மிருகசீரிசம் வே, வோ, கா, கி
6 திருவாதிரை கு, க, ச, ஞ
7 புனர்பூசம் கே, கோ, ஹ, ஹி
8 பூசம் ஹீ, ஹே, ஹோ, ட
9 ஆயில்யம் டி, டு, டே, டோ
10 மகம் ம, மி, மு, மெ
11 பூரம் மோ, ட, டி, டு
12 உத்திரம் டே, டோ, ப, பி
13 அஸ்தம் பூ, ஷ, ந, ட
14 சித்திரை பே, போ, ர, ரி
15 சுவாதி ரு, ரே, ரோ, த
16 விசாகம் தி, து, தே, தோ
17 அனுசம் ந, நி, நு, நே
18 கேட்டை நோ, ய, இ, பூ
19 மூலம் யே, யோ, ப, பி
20 பூராடம் பூ, த, ப, டா
21 உத்திராடம் பே, போ, ஜ, ஜி
22 திருவோணம் ஜூ, ஜே, ஜோ, கா
23 அவிட்டம் க, கீ, கு, கூ
24 சதயம் கோ, ஸ, ஸீ, ஸூ
25 புரட்டாதி ஸே, ஸோ, ஸீ, ஸூ
26 உத்திராட்டாதி து, ச, ஸ்ரீ, ஞ
27 ரேவது தே, தோ, ச, சி, சா, சீ

 

 

Show comments

தொடர்பான செய்திகள்

குரு வக்ர பெயர்ச்சி 2023 பலன்: குரு பலன் வந்தாச்சு.. இந்த 5 ராசிக்காரர்களுக்கு கூடிய விரைவில் டும் டும் டும்.. | Guru Vakra Peyarchi 2023.

குரு வக்ர பெயர்ச்சி 2023 எப்போது? தேதி, நேரம் குறித்த முழுத்தகவல்கள்... | Guru Vakra Peyarchi 2023 Date and Time.

27 நட்சத்திரங்களுக்கு பொருத்தமான அதிர்ஷ்ட கற்கள்.. | Nakshatra Stone in Tamil .

திருமண பெயர் பொருத்தம் பார்ப்பது எப்படி? | Peyar Porutham for Marriage in Tamil.