2023 ஆம் ஆண்டில் வரும் திருமண சுபமுகூர்த்தம் நாட்கள்.. | Suba Muhurtham Dates in 2023 Tamil

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். அதனால், ஒவ்வொரு விஷயங்களையும் ஆராய்ந்து அறிந்த பிறகே திருமணம் நிச்சயிக்கப்படும். அவற்றில் மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது திருமண முகூர்த்தத்திற்கு உரிய நாளை தேர்ந்தெடுப்பது. பொதுவாக, சுபமுகூர்த்த நேரம் என்ற நாழிகையைக் குறிக்க, அந்த நாள் நல்ல நாளா, நல்ல திதி, நல்ல கிழமையா, நல்ல யோகம், தசா புத்திகள் மற்றும் அன்றைய கோச்சார நிலவரம் ஏற்ற வகையில் உள்ளதா, சுப கிரகங்களின் அனுகூலம் இருக்கிறதா என்று மணமக்களின் ஜாதகத்தைக் கொண்டு ஆராய்ந்து பார்த்த பிறகு தான் நாள் குறிப்பார்கள். அந்தவகையில், 2023 ஆம் ஆண்டில் வரும் திருமண சுபமுகூர்த்த நாட்கள் என்னென்ன என்பதை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. 

 

Muhurtham Dates in January 2023:
தமிழ் தேதி
ஆங்கிலம் தேதி
கிழமை
நட்சத்திரம்
லக்கினம்
நேரம்
யோகம்
திதி
தை 4
18-1-2023
புதன்
அனுஷம்
கும்ப லக்கினம்
காலை 9 - 10
சித்தயோகம்
ஏகாதசி திதி
தை 9
23-1-2023
திங்கள்
அவிட்டம்
மீன லக்கினம்
காலை 9.45 - 10.30
சித்தயோகம்
துவிதியை திதி
தை 12
26-1-2023
வியாழன்
உத்திரட்டாதி
மீன லக்கினம்
காலை 9.45 - 10.30
சித்தயோகம்
பஞ்சமி திதி
தை 13
27-1-2023
வெள்ளி
ரேவதி
கும்ப லக்கினம்
காலை 8.30 - 9.30
சித்தயோகம்
சஷ்டி திதி
 
Muhurtham Dates in February 2023:
தமிழ் தேதி
ஆங்கிலம் தேதி
கிழமை
நட்சத்திரம்
லக்கினம்
நேரம்
யோகம்
திதி
தை 18
1-2-2023
புதன்
மிருகசீர்ஷம்
மீனம் லக்கினம்
காலை 9.30 - 10.30
சித்தயோகம்
ஏகாதசி திதி
தை 20
3-2-2023
வெள்ளி
புனர்பூசம்
மீனம் லக்கினம்
காலை 9.00 - 10.00
சித்தயோகம்
திரயோதசி திதி
தை 27
10-2-2023
வெள்ளி
ஹஸ்தம்
மீனம் லக்கினம்
காலை 9.00 - 10.00
அமிர்தயோகம்
பஞ்சமி திதி
தை 29
12-2-2023
ஞாயிறு
சுவாதி
மகரம் லக்கினம்
காலை 5.30 - 6.30
சித்தயோகம்
சஷ்டி திதி
மாசி 4
16-2-2023
வியாழன்
மூலம்
மீனம் லக்கினம்
காலை 8.30 - 9.15
சித்தயோகம்
ஏகாதசி திதி
மாசி 10
22-2-2023
புதன்
உத்திரட்டாதி
கும்பம் லக்கினம்
காலை 6.45 - 7.30
சித்தயோகம்
திருதியை திதி
மாசி 12
24-2-2023
வெள்ளி
அசுவனி
மீனம் லக்கினம்
காலை 8.00 - 9.00
அமிர்தயோகம்
பஞ்சமி திதி
 
Muhurtham Dates in March 2023:
தமிழ் தேதி
ஆங்கிலம் தேதி
கிழமை
நட்சத்திரம்
லக்கினம்
நேரம்
யோகம்
திதி
மாசி 19
3-3-2023
வெள்ளி
புனர்பூசம்
மீனம் லக்கினம்
காலை 7.30 - 08.30
சித்தயோகம்
ஏகாதசி திதி
மாசி 25
9-3-2023
வியாழன்
ஹஸ்தம்
மேஷம் லக்கினம்
காலை 8.30 - 9.30
சித்தயோகம்
துவிதியை திதி
மாசி 26
10-3-2023
வெள்ளி
சித்திரை
மீனம் லக்கினம்
காலை 7.00 - 8.00
சித்தயோகம்
திருதியை திதி
பங்குனி 3
17-3-2023
வெள்ளி
உத்திராடம்
மேஷம் லக்கினம்
காலை 8.30 - 9.30
சித்தயோகம்
தசமி திதி
பங்குனி 9
23-3-2023
வியாழன்
ரேவதி
ரிஷபம் லக்கினம்
காலை 9.30 - 10.30
சித்தயோகம்
துவிதியை திதி
பங்குனி 10
24-3-2023
வெள்ளி
அஸ்வினி
மேஷம் லக்கினம்
காலை 8.00 - 9.00
அமிர்தயோகம்
திருதியை திதி
பங்குனி 13
27-3-2023
திங்கள்
ரோகிணி
ரிஷபம் லக்கினம்
காலை 9.30 - 10.30
அமிர்தயோகம்
சஷ்டி திதி
 
Muhurtham Dates in April 2023:
தமிழ் தேதி
ஆங்கிலம் தேதி
கிழமை
நட்சத்திரம்
லக்கினம்
நேரம்
யோகம்
திதி
பங்குனி 27
10-4-2023
திங்கள்
அனுஷம்
ரிஷபம் லக்கினம்
காலை 9.00 - 10.00
சித்தயோகம்
பஞ்சமி திதி
சித்திரை 10
23-4-2023
ஞாயிறு
ரோகினி
ரிஷபம் லக்கினம்
காலை 8.00 - 9.00
சித்தயோகம்
சதுர்த்தி திதி
சித்திரை 11
24-4-2023
திங்கள்
மிருகசீர்ஷம்
மிதுனம் லக்கினம்
காலை 9.30 - 10.30
சித்தயோகம்
பஞ்சமி திதி
சித்திரை 13
26-4-2023
புதன்
புனர்பூசம்
மேஷம் லக்கினம்
காலை 6.00 - 7.00
சித்தயோகம்
சஷ்டி திதி
சித்திரை 14
27-4-2023
வியாழன்
பூசம்
மிதுனம் லக்கினம்
காலை 9.30 - 10.30
சித்தயோகம்
சப்தமி திதி
 
Muhurtham Dates in May 2023:
தமிழ் தேதி
ஆங்கிலம் தேதி
கிழமை
நட்சத்திரம்
லக்கினம்
நேரம்
யோகம்
திதி
சித்திரை 21
4-5-2023
வியாழன்
சித்திரை
மிதுனம் லக்கினம்
காலை 9.00 - 10.00
சித்தயோகம்
சதுர்தசி திதி
சித்திரை 28
11-5-2023
வியாழன்
உத்திராடம்
ரிஷபம் லக்கினம்
காலை 7.30 - 8.00
சித்தயோகம்
சஷ்டி திதி
சித்திரை 31
14-5-2023
ஞாயிறு
சதயம்
மிதுனம் லக்கினம்
காலை 8.30 - 10.00
சித்தயோகம்
தசமி திதி
வைகாசி 8
22-5-2023
திங்கள்
மிருகசீரிஷம்
கடகம் லக்கினம்
காலை 9.45 - 10.30
சித்தயோகம்
திருதியை திதி
வைகாதி 10
24-5-2023
புதன்
புனர்பூசம்
ரிஷபம் லக்கினம்
காலை 6.00 - 7.00
சித்தயோகம்
பஞ்சமி திதி
வைகாசி 11
25-5-2023
வியாழன்
பூசம்
கடகம் லக்கினம்
காலை 9.30 - 10.30
சித்தயோகம்
சஷ்டி திதி
 
Muhurtham Dates in June 2023:
தமிழ் தேதி
ஆங்கிலம் தேதி
கிழமை
நட்சத்திரம்
லக்கினம்
நேரம்
யோகம்
திதி
வைகாசி 18
1-6-2023
வியாழன்
சுவாதி
கடகம் லக்கினம்
காலை 9.00 - 10.00
அமிர்தயோகம்
துவாதசி திதி
வைகாசி 24
7-6-2023
புதன்
உத்திராடம்
கடகம் லக்கினம்
காலை 9.00 - 10.00
அமிர்தயோகம்
சதுர்த்தி திதி
வைகாசி 25
8-6-2023
வியாழன்
திருவோணம்
கடகம் லக்கினம்
காலை 9.00 - 10.00
சித்தயோகம்
பஞ்சமி திதி
வைகாசி 26
9-6-2023
வெள்ளி
அவிட்டம்
கடகம் லக்கினம்
காலை 8.30 - 9.30
சித்தயோகம்
சஷ்டி திதி
ஆனி 13
28-6-2023
புதன்
சித்திரை
சிம்மம் லக்கினம்
காலை 9.30 - 10.30
சித்தயோகம்
தசமி திதி
ஆனி 14
29.6.2023
வியாழன்
சுவாதி
சிம்மம் லக்கினம்
காலை 9.30 - 10.30
அமிர்தயோகம்
ஏகாதசி திதி
 
Muhurtham Dates in July 2023:
தமிழ் தேதி
ஆங்கிலம் தேதி
கிழமை
நட்சத்திரம்
லக்கினம்
நேரம்
யோகம்
திதி
ஆனி 20
5-7-2023
புதன்
திருவோணம்
கடகம் லக்கினம்
காலை 7.00 - 7.30
சித்தயோகம்
துவிதியை திதி
ஆனி 21
6-7-2023
வியாழன்
அவிட்டம்
கடகம் லக்கினம்
காலை 7.30 - 8.30
சித்தயோகம்
சதுர்த்தி திதி
ஆனி 24
9-7-2023
ஞாயிறு
உத்திரட்டாதி
கடகம் லக்கினம்
காலை 7.00 - 8.00
அமிர்தயோகம்
சப்தமி திதி
 
Muhurtham Dates in August 2023:
தமிழ் தேதி
ஆங்கிலம் தேதி
கிழமை
நட்சத்திரம்
லக்கினம்
நேரம்
யோகம்
திதி
ஆவணி 3
20-8-2023
ஞாயிறு
ஹஸ்தம்
சிம்மம் லக்கினம்
காலை 6.00 - 7.00
சித்தயோகம்
சதுர்த்தி திதி
 
Muhurtham Dates in September 2023:
தமிழ் தேதி
ஆங்கிலம் தேதி
கிழமை
நட்சத்திரம்
லக்கினம்
நேரம்
யோகம்
திதி
ஆவணி 24
10-9-2023
ஞாயிறு
புனர்பூசம்
துலாம் லக்கினம்
காலை 9.00 - 10.00
சித்தயோகம்
ஏகாதசி திதி
ஆவணி 25
11-9-2023
திங்கள்
பூசம்
துலாம் லக்கினம்
காலை 9.00 - 10.00
சித்தயோகம்
துவாதசி திதி
ஆவணி 31
17-9-2023
ஞாயிறு
ஹஸ்தம்
துலாம் லக்கினம்
காலை 9.00 - 10.00
சித்தயோகம்
துவிதியை திதி
 
Muhurtham Dates in October 2023:
தமிழ் தேதி
ஆங்கிலம் தேதி
கிழமை
நட்சத்திரம்
லக்கினம்
நேரம்
யோகம்
திதி
ஐப்பசி 3
20-10-2023
வெள்ளி
மூலம்
விருச்சிகம் லக்கினம்
காலை 8.30 - 9.30
அமிர்தயோகம்
சஷ்டி திதி
ஐப்பசி 10
27-10-2023
வெள்ளி
உத்திரட்டாதி
விருச்சிகம் லக்கினம்
காலை 8.00 - 9.00
சித்தயோகம்
சதுர்தசி திதி
 
Muhurtham Dates in November 2023:
தமிழ் தேதி
ஆங்கிலம் தேதி
கிழமை
நட்சத்திரம்
லக்கினம்
நேரம்
யோகம்
திதி
ஐப்பசி 15
1-11-2023
புதன்
மிருகசீர்ஷம்
துலாம் லக்கினம்
காலை 6.00 - 7.00
சித்தயோகம்
சதுர்த்தி திதி
ஐப்பசி 17
3-11-2023
வெள்ளி
புனர்பூசம்
துலாம் லக்கினம்
காலை 6.00 - 7.00
சித்தயோகம்
சஷ்டி திதி
ஐப்பசி 24
10-11-2023
வெள்ளி
ஹஸ்தம்
விருச்சிகம் லக்கினம்
காலை 7.00 - 8.00
அமிர்தயோகம்
துவாதசி திதி
ஐப்பசி 30
16-11-2023
வியாழன்
மூலம்
தனுசு லக்கினம்
காலை 9.00 - 10.00
சித்தயோகம்
திருதியை திதி
கார்த்திகை 3
19-11-2023
ஞாயிறு
திருவோணம்
தனுசு லக்கினம்
காலை 9.00 - 10.00
அமிர்தயோகம்
சப்தமி திதி
கார்த்திகை 7
23-11-2023
வியாழன்
உத்திரட்டாதி
தனுசு லக்கினம்
காலை 8.30 - 9.30
சித்தயோகம்
ஏகாதசி திதி
கார்த்திகை 13
29-11-2023
புதன்
மிருகசீர்ஷம்
மகரம் லக்கினம்
காலை 10.00 - 11.00
சித்தயோகம்
துவிதியை திதி
 
Muhurtham Dates in December 2023:
தமிழ் தேதி
ஆங்கிலம் தேதி
கிழமை
நட்சத்திரம்
லக்கினம்
நேரம்
யோகம்
திதி
கார்த்திகை 15
1-12-2023
வெள்ளி
புனர்பூசம்
தனுசு லக்கினம்
காலை 8.00 - 9.00
சித்தயோகம்
சதுர்த்தி திதி
கார்த்திகை 22
8-12-2023
வெள்ளி
சித்திரை
மகரம் லக்கினம்
காலை 9.30 - 10.30
சித்தயோகம்
ஏகாதசி திதி
கார்த்திகை 24
10-12-2023
ஞாயிறு
சுவாதி
மகரம் லக்கினம்
காலை 9.00 - 10.00
சித்தயோகம்
திரயோதசி திதி
கார்த்திகை 29
15-12-2023
வெள்ளி
உத்திராடம்
மகரம் லக்கினம்
காலை 9.00 - 10.00
சித்தயோகம்
திருதியை திதி

 

 

Show comments

தொடர்பான செய்திகள்

குரு வக்ர பெயர்ச்சி 2023 பலன்: குரு பலன் வந்தாச்சு.. இந்த 5 ராசிக்காரர்களுக்கு கூடிய விரைவில் டும் டும் டும்.. | Guru Vakra Peyarchi 2023.

குரு வக்ர பெயர்ச்சி 2023 எப்போது? தேதி, நேரம் குறித்த முழுத்தகவல்கள்... | Guru Vakra Peyarchi 2023 Date and Time.

27 நட்சத்திரங்களுக்கு பொருத்தமான அதிர்ஷ்ட கற்கள்.. | Nakshatra Stone in Tamil .

திருமண பெயர் பொருத்தம் பார்ப்பது எப்படி? | Peyar Porutham for Marriage in Tamil.