இந்தியாவில் புக்கிங் துவங்கிய Citroen eC3 கார்...!

Citroen  நிறுவனத்தின் முதல் ev கார் Citroen eC3, இந்த கார் சந்தையில் அறிமுகமான நிலையில் இன்று முதல் விற்பனை தொடங்க உள்ளது.  எலக்ட்ரிக் வெர்ஷனாக வெளியாகி உள்ள Citroen  கார் பெட்ரோல் வெர்ஷனை போல தோற்றத்தில் அமைந்துள்ளது.  

ஜனவரி 25 2023 முதல் Citroen eC3 காரின் புக்கிங் செயல்படுகிறது, இந்த காரை வாங்க 25,000 ரூபாய் முன்பணம் கட்ட வேண்டும். 5 சீட் எலக்ட்ரிக் காரான இந்த eC3 57 hp பவர் மற்றும் 143 Nm டார்க் கொண்டது. அத்துடன் 0-60 km செல்லும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 107 km/h செல்லுமாம். 

குறிப்பாக இதன் 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், 10 இன்ச் டச் ஸ்கீரின் போன்ற ஆப்சன்கள் கவனிக்க வேண்டியது. 29.2 kWh பேட்டரி பேக் திறன் கொண்ட eC3 கார் வேகமாக சார்ஜ் ஏறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. BS6 வரையறையில் உருவாகியுள்ள eC3  கார் தரமான பாதுகாப்பு அம்சம் கொண்டுள்ளது. 

இதன் பவர் சன்னல் மற்றும் ABS பிரேக் சிஸ்டம் வண்டியின் மீது நல்ல பார்வை வைக்க தூண்டுகிறது. ஆட்டோமெட்டிக் கியர் மற்றும் முழுமையான சார்ஜில் 320 km செல்லும் திறன் போன்ற வசதிகள் வரவேற்கப்படுகிறது. பிப்ரவரி 2023 முதல் சாலையில் இந்த பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Show comments

தொடர்பான செய்திகள்

ரூ.2.50 கோடிக்கு மிரட்டலாக களமிறங்கும் BMW-வின் லேட்டஸ்ட் மாடல் | BMW i7 M70 Price in India.

KTM, ராயல் என்ஃபீல்டு-னு செப்டம்பர்ல இத்தன பைக் வரப்போகுதா? | New Bikes Launching in September 2023.

குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட டைகர் இவி 200 எலக்ட்ரிக் கார்.. | Tiger EV 200 Electric Car.

சும்மா தாறுமாறு...398cc என்ஜின் உடன் களமிறங்கும்...நியூ KTM 390 டியூக் | KTM 390 Duke 2024 Launch Date.