பாத்து கழண்டு விழுந்துடப்போகுது! கவர்ச்சி உடையில் அஞ்சலி!

தமிழ் சினிமாவில் லேட்டஸ்ட்டாக அறிமுகமான நடிகை அஞ்சலி நாயர். இவரும் கேரளத்து பைங்கிளி என்பதால் ரசிகர்களுக்கு இவரையும் அளவு கடந்து பிடித்துவிட்டது.  கவர்ச்சி பொங்க பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் பொங்க வைத்திருக்கிறார் அஞ்சலி. 

அழகே அஞ்சலி!

அஞ்சலி நாயர் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட சில புகைப்படங்களை இங்கு காண்போம். 

அழகே அஞ்சலி!

நெடுநெல்வாடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அஞ்சலி. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அஞ்சலியின் நடிப்பும் பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து டானாக்காரன் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்திலும் இவருக்கு நல்ல பெயரே கிடைத்தது. 

 

அழகே அஞ்சலி!

இப்போது அஞ்சலி நாயர், விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. தொடர்ந்து குடும்பப் பெண்ணாக நடித்து வந்த அஞ்சலி நாயர் திடீரென கவர்ச்சிக்கு திரும்பியுள்ளார். தற்போது கழண்டு விழும் வகையில் ஹாட் ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Show comments

தொடர்பான செய்திகள்

சினிமாவிலிருந்து ஓய்வு எடுத்த சமந்தா.. அணைத்தபடி கொடுத்த போஸை பாருங்க...

சிறந்த அம்மாவாக இருக்கும் முன்னணி நடிகைகள்.. | Mother Actresses in Tamil Cinema.

வாவ்.. மஞ்சள் சேலையில் மயக்கும் கிளாமர்.. அழகில் சொக்க வைத்த ஸ்ரேயா...

இப்படி காமிச்சா எப்படி நாங்க தூங்குறது... குமுறும் நெட்டிசன்கள்!.