மனச துறந்து இளைஞர்களை மயக்கும் வெள்ளை உடை அழகி கீர்த்தி!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவரும் திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது அம்மாவும் நடிகை என்பதால் சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 

ஏ எல் விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம் திரைப்படம்தான் தமிழில் இவருக்கு முதல் படம்.  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெமோ, ரஜினிமுருகன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். 

தெலுங்கில் அறிமுகமாகி கவர்ச்சிக் கடலென பொங்கி வழிந்தவர், அதன்பிறகு தனது கவர்ச்சியை மனதை திறந்து காண்பிப்பது போல காட்டி ரசிகர்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார். அவரது புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் சூப்பராக இருப்பதும் இதற்கு காரணம். 

Show comments

தொடர்பான செய்திகள்

சினிமாவிலிருந்து ஓய்வு எடுத்த சமந்தா.. அணைத்தபடி கொடுத்த போஸை பாருங்க...

சிறந்த அம்மாவாக இருக்கும் முன்னணி நடிகைகள்.. | Mother Actresses in Tamil Cinema.

வாவ்.. மஞ்சள் சேலையில் மயக்கும் கிளாமர்.. அழகில் சொக்க வைத்த ஸ்ரேயா...

இப்படி காமிச்சா எப்படி நாங்க தூங்குறது... குமுறும் நெட்டிசன்கள்!.