சூர்யாவுடன் லவ்டுடே நடிகை! வைரலாகும் புகைப்படம்...!

லவ் டுடே படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ரவீனா சிறுவயதில் சூர்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பலரும் பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். 

சூர்யாவுக்கு வயது 47 ஆகின்றது. ஆனாலும் இன்றும் இளமையாக கல்லூரி செல்லும் பையன் போலவே காட்சியளிக்கிறார். இவருடன் குழந்தையாக இருக்கும் ரவீனா ரவி புகைப்படம் எடுத்துக் கொள்ளும்போது கூட காக்க காக்க கெட்டப்பில்தான் இருக்கிறார். அப்படியானால் ரவீனாவின் வயது என்ன என்று பலரும் இணையத்தில் தேடி வருகிறார்கள். 

சூர்யாவுடன் இருக்கும் இந்த பிரபல நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க | Love Today Actress Raveena With Actor Suriya

லவ் டுடே படத்தில் பிரதீப்பின் அக்காவாக யோகி பாபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரவீனா. இவர் பார்க்க மிகவும் அழகாக இருப்பதாகவும் நன்றாக நடிப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Show comments

தொடர்பான செய்திகள்

புராஜெக்ட் கே குழுவிடம் ராஜமௌலி கேட்ட கேள்வி என்ன தெரியுமா?...

சோப்பில் அலங்காரப் பொருட்கள் வடிவமைத்து அசத்தல் - நாகர்கோவில் கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டு..

2023 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் யாருக்கு ஆதரவு? - தூத்துக்குடியில் நடிகர் சதீஷ் பேட்டி .

மலேசியா செல்லும் ராக்கி பாய் யஷ்.. ஏன் தெரியுமா?.