உனக்காக வாழ நினைக்கிறேன்... பிராமிஸ் தின வாழ்த்துக்கள்! | Happy Promise Day 2023 My Love Quotes in Tamil

உங்க வாழ்க்கை துணை உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் அவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கும் நாள். அதாவது, எந்த காரணத்திற்காகவும், எந்த சூழ்நிலையிலும் ஒருவரையொருவர் பிரியாமல் ஒன்றாக இருப்போம் என்று வாக்குறுதி கொடுக்கலாம். 

பிராமிஸ் தின வாழ்த்துக்கள்!

ஆசைக்காக அல்ல
உன் அன்பிற்காக
கை பிடித்து விட்டேன்
இனி உயிரை விட்டாலும்
உன்னை விட மாட்டேன்.

யாருக்காகவும்,
இந்த ஜென்மத்தில் உன்னை
இழக்கமாட்டேன்.

உன்னை விடவும் மாட்டேன்
விட்டுப் போகவும் மாட்டேன்
விட்டுக்கொடுக்கவும் மாட்டேன்

நீ மட்டும் போதும்
என முடிவு செய்துவிட்டேன்.
இனி எதை இழந்தாலும்
உன்னை இழக்கமாட்டேன்.

என்னை ஊக்குவிக்க நீ இருந்தால்
இந்த வானமே நம் வசம்

Show comments

தொடர்பான செய்திகள்

அனைத்து உள்ளங்களுக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் | Happy Onam 2023 Wishes in Tamil.

இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் மக்கள் பீதி - வனப்பகுதிக்கு விரட்டியடித்த வனத்துறை!.

ஹெல்மெட் போட்டு வந்தால் ஒரு கிலோ தக்காளி இலவசம் - போக்குவரத்து போலீசார் நூதன விழிப்புணர்வு!.

முனீஸ்வரன் கோவிலில் மூலவர் கல் சிலை கடத்தல் - கடத்தல் கும்பலுக்கு காவல்துறை வலைவீச்சு!.