இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் | Republic Day Wishes 2023 in Tamil

சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் வெள்ளையர்களின் அராஜகத்தில் பல கொடுமைகளை மேற்கொண்டனர் நம் இந்தியர்கள். அவர்கள் அனுபவித்த கஷ்டங்களுக்கு பலனாக போராட்டங்களால் நமக்கான சுதந்திரத்தை வென்றனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் கலந்து கொண்டு நம் நாட்டிருக்காக தங்கள் உயிரை இழந்தனர். 1947 ஆம் ஆண்டு நமக்கு சுதந்திரம் கிடைத்தாலும் நமக்கான அரசியலமைப்பு 1950 இல் தான் உருவாக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.  

குடியரசு தின வாழ்த்துக்கள் 1

குடியரசு தின வாழ்த்துக்கள் 2

குடியரசு தின வாழ்த்துக்கள் 3

குடியரசு தின வாழ்த்துக்கள் 4

குடியரசு தின வாழ்த்துக்கள் 5

Show comments

தொடர்பான செய்திகள்

அனைத்து உள்ளங்களுக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் | Happy Onam 2023 Wishes in Tamil.

இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் மக்கள் பீதி - வனப்பகுதிக்கு விரட்டியடித்த வனத்துறை!.

ஹெல்மெட் போட்டு வந்தால் ஒரு கிலோ தக்காளி இலவசம் - போக்குவரத்து போலீசார் நூதன விழிப்புணர்வு!.

முனீஸ்வரன் கோவிலில் மூலவர் கல் சிலை கடத்தல் - கடத்தல் கும்பலுக்கு காவல்துறை வலைவீச்சு!.