குறைந்த விலையில பக்கா கேமரா குவாலிட்டி… பார்த்தாலே வாங்குற ஐடியா வந்துரும்...! |  Realme 10 4G

Realme யூஸ்ர்களுக்கு பட்ஜெட் விலையில் ஒரு 4g மொபைல் கிடைக்கிறது என்பது சந்தோஷமான செய்தியாக உள்ளது.  Realme போனின் விலை வழக்கமான குறைவாக தான் இருக்கும், அதிலும் இந்த மொபைல் பட்ஜெட் விலையில் பல வசதிகளை கொண்டு இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போனின் விலை, சிறப்பு, வசதிகள், எப்போது இருந்து விற்பனைக்கு வரும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். 

Realme 10 4G

6.4 இன்ச் AMOLED FHD டிஸ்பிளே கொண்ட Realme 10 4G போன் Gorilla Glass 5 ஸ்கீரின் பாதுகாப்பு கொண்டுள்ளது. இதனால் கீறல் எதாவது விழுமோ என்ற பயம் தேவை இருக்காது. 10 சீரியஸில் பேசிக் மாடலான Realme 10 4g சேவையில் செயல்படும் ஆனால் இதன் அடுத்த வெர்ஷன் எல்லாம் 5g சேவைக்கு ஏற்றதாக உருவாக்கப்படும். 

இந்த போனில் ஈர்க்கும் ஆப்சன் எதுவென்றால் இதன் செல்வி கேமரா தான், 16 mp  பிரண்டு கேமரா முன்பக்கத்தில் இடது கார்னரில் இருப்பது புதுமையானது ஆகும். 1080p FHD டிஸ்பிளே உடன் 90 Hz MediaTek's Helio G99 Processor மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. 

8 GB RAM பொருத்தப்பட்டுள்ளது மொபைல் செயல்படும் வேகம் தற்போது இருக்கும் போனைவிட அதிகமாகும். 178 g எடை உள்ள Realme 10 4G 5000 mAh பேட்டரி கொண்டது ஆகும். கிளியரான டிஸ்பிளே மட்டுமில்லாமல் கேமரா குவாலிட்டியும் அசத்தலாக 50 MP + 2 MP (depth) ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 

8 GB RAM வேரியண்டில் 256 ஸ்டோரேஜ் வசதி உடன் ஆண்ட்ராய்டு 12 OS யில் செயல்படும் திறன் கொண்டது. Realme 10 4G  போன் வெள்ளை (Clash White) மற்றும் கருப்பு (Rush Black) நிறங்களில் கிடைக்கும். 4096 பிரைட்னஸ் ஆப்சன் இருக்கிறது, ஆனால் பேட்டரி பேக்அப் அதிக நேரம் இருக்குமா என்பதை பற்றி அறிவிக்கப்படவில்லை. 2023 ஜனவரி 9 ஆம் நாள் முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கும் Realme 10 4G யின் விலை 14590 ஆக இருக்கலாம். 

Show comments

தொடர்பான செய்திகள்

சாம்சங் லேட்டஸ்ட் ரிலீஸ்...எல்லாமே டாப் ஸ்பெக்...ரேட் இவ்ளோ தான் | Samsung Galaxy A05s Launched in India .

ஜியோ பாரத் போன் ரூ.999/-க்கு வாங்கலாம்...முழு விவரங்கள்! | Jio Bharat K1 Karbonn Recharge Plan.

வெறும் ரூ.1299/-க்கு போனா? ஜியோவின் மலிவு விலை 4ஜி போன்! | Jio Bharat B1 4G launched in India.

128ஜிபி ஸ்டோரேஜ்...6.79 இன்ச் டிஸ்பிளே...அம்சங்கள் ஆனா விலை இவ்ளோ கம்மியா?| Poco M6 Pro Price in India.