Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,006.61
0.00sensex(0.00%)
நிஃப்டி24,749.85
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

Meenam Rasi Palan November 2022 In Tamil : மீன ராசிக்காரருக்கு இனி கை நிறைய பணப்புழக்கம் தான்.....!

Manoj Krishnamoorthi October 28, 2022 & 17:30 [IST]
Meenam Rasi Palan November 2022 In Tamil : மீன ராசிக்காரருக்கு இனி கை நிறைய பணப்புழக்கம் தான்.....!Representative Image.

சுறுசுறுப்பான குணத்திற்கு சொந்தக்காரரான மீன ராசிக்கு 2022  நவம்பர் மாதம்  ஜென்மத்தில் குரு, 11 இல் சனி வருவதால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்பதை பற்றி காண்போம்.   


Representative Image. Most Read: மத்திய அரசு அளிக்கும் தமிழ்நாடு To காசி இலவச பயணம்..! எப்படி பதிவு செய்வது? 


நவம்பர் மாத ராசிபலன் 2022-  மீனம் (Meenam Rasi Palan November 2022 In Tamil)

 

Meenam Rasi Palan November 2022 In Tamil : மீன ராசிக்காரருக்கு இனி கை நிறைய பணப்புழக்கம் தான்.....!Representative Image

மீனம்

பொது பலன்: 

ராசி அதிபதி குருவின் பார்வை மிகவும் சாதகமாக இருப்பதால் தொழில் ஸ்தானம் ஓரளவு நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை கிடைக்கும். நிலையான நிதி நிலை உண்டு. 

குடும்ப  வாழ்க்கை:

குடும்பத்தினர் மூலம் ஆதாயம் கிடைக்கும், பயணம் மேற்கொள்ள முடியும். திருமண முயற்சியில் பிரச்சனை இல்லை, தைரியமாக முயற்சி செய்யலாம். குடும்ப வாழ்வில் திருப்தி இருக்கும், மற்றவர்கள் மூலம் பிரச்சனை வரும். 

தொழில்: 

சுக்கிரன் குரு பார்வையில் இருப்பது தொழிலில் நல்ல வளர்ச்சி அளிக்கும். புதிய முயற்சி செய்ய வேண்டும், வழக்கமான வேலையில் பாதிப்பு இருக்காது. வியாபாரத்தில் நிலையான பணப்புழக்கம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க நேரிடும். 

உடல்நலம்: 

இவ்வளவு நாட்களாக  இருந்த ஆரோக்கிய கோளாறு சற்று சரியாகும். வயிறு சார்ந்த கோளாறு குணமாகும், இருப்பினும் உணவு கட்டுப்பாடு தேவைப்படும். 

சந்திராஷ்டமம்:

நவம்பர் 20, 21, 22


மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்