மார்ச் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் மொத்தம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. இந்த விடுமுறையில் பாதி நாட்கள் இந்தியா முழுவதும் வரும் பண்டிகைகளை பொருத்தும் அளிக்கப்பட்டுள்ளது. பாதி நாட்கள் பொது விடுமுறையாகவும் உள்ளது. எனவே, ஒவ்வொரு மாநிலங்களுக்கும் விடுமுறை மாறுபடும் என்பதை கருத்தில் கொள்ளவும்.
பண்டிகை விடுமுறை நாட்கள்:
மார்ச் 1 - மகா சிவராத்திரி
மார்ச் 2 - பீகார் திவாஸ்
மார்ச் 3 - லோசர்
மார்ச் 4 - சக்பார் குட்
மார்ச் 17 - ஹோலிகா டஹான்
மார்ச் 18 - ஹோலி பண்டிகை
மார்ச் 19 - ஹோலி அல்லது யசோங் 2 ஆம் நாள்
பொது விடுமுறை நாட்கள்:
மார்ச் 6 - ஞாயிறு
மார்ச் 12 - இரண்டாம் சனிக்கிழமை
மார்ச் 13 - ஞாயிறு
மார்ச் 20 - ஞாயிறு
மார்ச் 26 - நான்காம் சனிக்கிழமை
மார்ச் 27 - ஞாயிறு
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…