Sat ,Oct 19, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Accenture Recruitment 2022 Apply Link Online: நீண்ட நாள் காத்திருப்பு வீண் போகல... உங்களின் கனவு கம்பெனியில் வேலைவாய்ப்பு…!

Gowthami Subramani May 10, 2022 & 14:45 [IST]
Accenture Recruitment 2022 Apply Link Online: நீண்ட நாள் காத்திருப்பு வீண் போகல... உங்களின் கனவு கம்பெனியில் வேலைவாய்ப்பு…!Representative Image.

Accenture Recruitment 2022 Apply Link Online: Accenture நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பங்கு கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, பணி விவரங்கள், ஊதிய விவரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களைப் பெறலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Accenture

பணியின் பெயர்

Digital Banking Business and Integration Practitioner

பணியிடம்

பெங்களூரு

பணி எண்

610839

பதவியின் நிலை

அறிவிப்பு வெளியானது

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், 15 ஆண்டுகள் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், 8 முதல் 10 ஆண்டுகளான அனுபவம் தேவை.

தேவையான பண்புகள்

Key Responsibilities: வணிக மாற்றத்திற்கான வணிக ஆய்வாளர். பணிக்குத் தேவையானவற்றைச் சேகரித்தல் (Requirement Gathering), பகுப்பாய்வு (Analysis), எலிசிட்டேஷன்(Elicitation), வாடிக்கையாளர்கள் கருத்து (customer feedback) போன்றவை இணைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். திட்ட ஆதரவாளர் மற்றும் வழிநடத்தல் குழுவால் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளுக்கான பகுப்பாய்வு. பிற குழுக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதன் பின், அதில் “Digital Banking Business and Integration Practitioner: பணியிடம் Bengaluru” வேலைவாய்ப்பு அறிவிப்பினைத் தேடவும்.
  • பின்னர், அறிவிப்பைப் பார்த்த பிறகு அதில் தகுதியைச் சரிபார்க்கவும்.
  • அதன் பின், விண்ணப்பிக்க என்பதைக் க்ளிக் செய்யவும்.
  • பின்னர், அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பிப்பதற்கான முறை முடிந்த பிறகு, அதனை எதிர்காலப் பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல  இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள், Accenture நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்