Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Amul Jobs for Freshers: அதிக சம்பளத்தில் அமுல் நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பியுங்க…

Gowthami Subramani May 11, 2022 & 17:25 [IST]
Amul Jobs for Freshers: அதிக சம்பளத்தில் அமுல் நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பியுங்க…Representative Image.

Amul Jobs for Freshers: Amul நிறுவனம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, ஊதிய விவரங்கள் போன்ற சில முக்கிய தகவல்களை இந்தப் பகுதியில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Amul

பணியின் பெயர்

Sr. Manager / Manager (Accounts), Dy.Manager / Asst. Manager (Accounts) and Sr. Officer / Officer (Accounts)

காலிப்பணியிடங்கள்

பல்வேறு

பணியிடம்

காந்திநகர்

பதவியின் நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (Amul Company Vacancy).

துறை

காலிப்பணியிடங்கள்

Sr. Manager / Manager (Accounts), Dy.Manager / Asst. Manager (Accounts) and Sr. Officer / Officer (Accounts)

பல்வேறு

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / ஆண்டு

Sr. Manager / Manager (Accounts), Dy.Manager / Asst. Manager (Accounts) and Sr. Officer / Officer (Accounts)

இந்தப் பதவிக்கான சம்பளத்தொகை மாதம் ரூ. 10,00,000 முதல் ரூ. 25,00,000 வரை வழங்கப்படுகிறது

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், வணிகத்தில் First Class Graduate ஆக இருக்க வேண்டும் மற்றும் SAP/ERP சூழலுடன் கூடிய Large Manufacturing Company-யில் பட்டயக் கணக்காளர் (CA) தொழில்முறைத் தகுதியுடன் 5-15 ஆண்டுகள் வரையிலான அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும் (Amul Recruitment 2022).

பணிக்கான பொறுப்புகள்

  • கணக்கியல் செயல்பாடு (Entire Accounting Function)
  • நிதி (Finance)
  • வரிவிதிப்பு – GST, வருமான வரி, சுங்கம் (GSTm Income Tax, Customs)
  • உள் மற்றும் சட்டப்பூர்வ தணிக்கை (Internal & Statutory Audit)
  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான பணி (Import & Export Related Work)
  • MIS

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (Amul Jobs Apply Link Online).

  • முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்லவும்.
  • அதன் முகப்புப் பக்கத்தில் Current Openings-ஐப் பார்க்கவும்.
  • அதில் உள்ள தேவையான பணியிடங்களைப் பார்க்கவும்.
  • பின், அதில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்வதற்கு முன், தகுதிகளைச் சரிபார்க்கவும்.
  • அதில், விண்ணப்பதாரர்களுக்கான E-mail & Password உள்ளிடுவதற்கான Option இருக்கும்.
  • பின்னர், விண்ணப்பதாரர்கள் அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்வதுடன் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • கடைசியாக, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சரிபார்த்து, பின்னர் விண்ணப்பிக்கவும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கக் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கைப் பயன்படுத்தவும் (Amul Job Online Apply).

துறை

விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி

Sr. Manager / Manager (Accounts)

Click Here

Dy.Manager / Asst. Manager (Accounts)

Click Here

Sr. Officer / Officer (Accounts)

Click Here

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்