Sat ,Oct 19, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Flipkart Recruitment 2022 Apply Online: ஃப்ளிப்கார்ட்டில் அட்டகாசமான சம்பளத்தில் வேலை…..! உடனே விண்ணப்பியுங்கள்…

Gowthami Subramani May 10, 2022 & 15:40 [IST]
Flipkart Recruitment 2022 Apply Online: ஃப்ளிப்கார்ட்டில் அட்டகாசமான சம்பளத்தில் வேலை…..! உடனே விண்ணப்பியுங்கள்…Representative Image.

Flipkart Recruitment 2022 Apply Online: 2022 ஆம் ஆண்டின் ஃப்ளிப்கார்ட் காலிப்பணியிடமான Merchandising Support பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் கல்வித் தகுதி, ஊதிய விவரங்கள் மற்றும் இன்னும் சில முக்கிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Flipkart

பணியின் பெயர்

Merchandising Support

காலிப்பணியிடங்கள்

01

பணியிடம்

பெங்களூரு, கர்நாடகா

பதவியின் நிலை

அறிவிப்பு வெளியானது

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டதாரி (Com/Science) படிப்பை முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்

ஃப்ளிப்கார்ட்டில் மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் கண்டிப்பாக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரையிலான பணி அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

பணிக்குத் தேவையான திறமைகள்

  • Good Communication Skills
  • Advanced Excel
  • Process Oriented

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • இதில் உள்ள Careers பக்கத்தில் உள்ள Senior Manager Category Marketing இணையதளத்தினைக் க்ளிக் செய்யவும்.
  • அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் படி, தகுதியைச் சரிபார்க்கவும்.
  • அதன் பின், விண்ணப்பிக்கவும் என்பதைக் க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.
  • மேலும், விண்ணப்ப செயல்முறையைப் பூர்த்தி செய்த பிறகு, எதிர்காலப் பயன்பாட்டிற்காக இதனைப் ப்ரிண்ட்அவுட் எடுத்துக் கொள்ளவும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தினைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள், கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தினைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்