Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

L&T Recruitment Last Date: L&T நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு….! இன்றே கடைசி… உடனே விண்ணப்பியுங்க….

Gowthami Subramani May 10, 2022 & 16:30 [IST]
L&T Recruitment Last Date: L&T நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு….! இன்றே கடைசி… உடனே விண்ணப்பியுங்க….Representative Image.

L&T Recruitment Last Date: Larsen & Turbo நிறுவனம் இந்த ஆண்டிற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கான கல்வித்தகுதி, முன் அனுபவம் போன்ற விவரங்களைப் பற்றி இதில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Larsen & Turbo

பணியின் பெயர்

Production Engineering & Automation

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

10-05-2022

பணியின் நிலை

விண்ணப்பம் வெளியானது

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

முன் அனுபவம்

இந்தப் பதவுக்கு சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் 9 ஆண்டுகள் வரையிலான பணு அனுபவங்களைப் பெற்றிருக்க வேண்டும்.

வேலை விவரம்

இந்தப் பதவிக்கு சேர விரும்பும் நபர்கள் PLCக்கள், Network Protocols, HM1 மற்றும் C++ அல்லது Python போன்ற Programming வகைகளில் ஏதேனும் ஒன்றிலாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Data security, Integration of machine with IT network மற்றும் Manufacturing Plants போன்றவற்றைக் கையாளும் நபராக இருக்க வேண்டும்.

மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பல்வேறு நிறுவனங்களின் பயன்பாடுகள், ERP, ISO, Codes & Standards போன்றவற்றில் திறமை பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.

மேலும், Servo Motors and Control Systems, VFD மற்றும் Induction Motors போன்றவற்றைப் பற்றிய Knowledge-ஐப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

இதில் பங்கேற்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள், முதலில் L&T-யின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்லவும்.

அதன் முகப்புப் பக்கத்தில் உள்ள Careers-ஐக் க்ளிக் செய்து Current Openings-ஐக் க்ளிக் செய்யவும்.

அதில் நிறைய பணி விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

பின், இந்தப் பக்கத்தில் உள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பினைக் கண்டறிந்து அதனைத் தெளிவாகப் படிக்கவும்.

அதன் பின்னர், விண்ணப்பப்படிவத்தில் உள்ள விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்காலத் தேவைக்காக ப்ரிண்ட் அவுட் செய்து வைத்துக் கொள்ளலாம்.

L&T-யின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தினைப் பயன்படுத்தி, விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்