Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,291.90
285.29sensex(0.35%)
நிஃப்டி24,855.10
105.25sensex(0.43%)
USD
81.57
Exclusive

NCRTC Job Vacancy 2022: 1,40,000 சம்பளத்தில் வேலை ரெடி…! கடைசி நாள் நெருங்கிடுச்சி… உடனே அப்ளை பண்ணுங்க.

Gowthami Subramani May 12, 2022 & 18:30 [IST]
NCRTC Job Vacancy 2022: 1,40,000 சம்பளத்தில் வேலை ரெடி…! கடைசி நாள் நெருங்கிடுச்சி… உடனே அப்ளை பண்ணுங்க.Representative Image.

NCRTC Job Vacancy 2022: தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்துக் கழகம் 2022 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, கல்வித்தகுதி, ஊதியத்தொகை போன்ற முக்கிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (NCRTC Job Vacancy 2022).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

National Capital Region Transport Corporation

பணியின் பெயர்

Senior Executive

காலிப்பணியிடங்கள்

01

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

மே 24, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Senior Executive

01

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ரூ.40,000-1,40,000 (IDA) E1/ ரூ.47,600-1,51,100 (CDA) L-8 என்ற கணக்கில் ஊதியத் தொகை பெறுவர். மேலும், இது பற்றிய விவரங்களைப் பெற அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும் (NCRTC Jobs 2022 Apply Online).

கல்வித்தகுதி

இந்த சீனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள், ஏதேனும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது வாரியத்தில் பட்டதாரி மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரையிலான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் கண்டிப்பாக 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் (NCRTC Job Application 2022).

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்களின் தகுதிகள் மற்றும் அவர்களின் பொருத்தமான துறையின் நிபுணத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும், நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • முதலில் NCRTC -யின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  • பின், அதன் முகப்புப் பக்கத்தில் இருக்கும் Senior Executive பதவிக்கான அறிவிப்பைக் கண்டறிந்து சரிபார்க்கவும்.
  • பின், அதில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் க்ளிக் செய்து விவரங்கலைப் படிக்கவும்.
  • அதன் பின்னர், விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
  • எதிர்காலத் தேவைக்காக, விண்ணப்பப்படிவத்தைப் பிரிண்ட் அவுட் செய்து கொள்ளலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்