Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

South East Central Railway Jobs: தேர்வே இல்லாம ரயில்வே துறையில் வேலை….! அட்டகாசமான சம்பளத்தில்…. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.

Gowthami Subramani May 11, 2022 & 18:45 [IST]
South East Central Railway Jobs: தேர்வே இல்லாம ரயில்வே துறையில் வேலை….! அட்டகாசமான சம்பளத்தில்…. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.Representative Image.

South East Central Railway Jobs: தென் கிழக்கு ரயில்வே துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

ரயில்வே துறையில் சேர விரும்பும் நபர்களுக்கு இது ஒரு முக்கியமான அறிவிப்பு. தேர்வு இல்லாமல், ரயில்வே துறையில் பணிபுரிவதற்கான ஓர் அரிய வாய்ப்பாகும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி, ஊதிய விவரங்கள் போன்ற சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

South East Central Railway

பணியின் பெயர்

Trade Apprentice

காலிப்பணியிடங்கள்

1044

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

மே 4, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 3, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Division

காலிப்பணியிடங்கள்

நாக்பூர் Division

980

மோதி பாக் பட்டறை நாக்பூர்

64

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, தென் கிழக்கு ரயில்வே துறையின் அறிவுறுத்தலின் படி, விண்ணப்பதாரர்களின் பயிற்சி விதிகளின் படி ஊதியத்தொகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்கணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (List of Post in Railway Department ). 

  • விண்ணப்பதாரர்கள் 10+2 முறைகளின் படி, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் டிரேடு ITI தொடர்புடைய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை கொண்டிருக்கலாம் (South East Central Railway Job Vacancy).

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் அவர்களது தகுதிப் பட்டியலின் (Merit List) அடிப்படையிலலேயே தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • முதலில் விண்ணப்பதாரர்கள் தென் கிழக்கு ரயில்வே துறையின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்லவும்.
  • பின்னர், அதில் குறிப்பிட்டுள்ள டிரேடு அப்ரன்டிசிப் பணிக்கான அறிவிப்பைப் பார்த்து, விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதி மற்றும் விவரங்களைச் சரிபார்க்கவும்.
  • அதன் பின், விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய பதவிக்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்