Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு….! உடனே விண்ணப்பியுங்க….!

Gowthami Subramani Updated:
ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு….! உடனே விண்ணப்பியுங்க….!Representative Image.

தமிழ்நாடு சுய தொழில் தொடங்கும் மற்றும் புத்தாக்கம் திட்ட நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு புத்தாக்கம் நிறுவனமானது, சுய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கக் கூடிய வகையில், குறு மற்றும் சிறு தொழில் துறையின் கீழ் தமிழ்நாடு சுய தொழில் தொடங்கும் மற்றும் புத்தாக்கம் திட்டம் செயல்படுகிறது. இதில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு அரசு புத்தாக்கம் நிறுவனம் மற்றும் சுய தொழில் நிறுவனம்

பணியின் பெயர்

திட்ட இணையாளர் (Project Associate)

காலிப்பணியிடங்கள்

13

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Project Associate – Fablabs – Tech Assistant

3

Project Associate – Investment Initiatives

2

Project Associate – Incubation & Acceleration

1

Project Associate – Regional Startup Hub

3

Project Associate – Community Initiatives

1

Project Associate – Project Management Unit

3

மொத்தம்

13

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

திட்ட இணையாளர் (Project Associate)

ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் சுய விவரப் பட்டியலின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதனைத் தொடர்ந்து, தொழில்நுட்ப சுற்று மற்றும் HR நேர்காணல் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

✤ முதலில் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.

✤ அதில் மேலே கூறப்பட்ட பதவிக்கான அறிவிப்பைப் பார்க்கவும்.

✤ அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியினைச் சரிபார்த்துக் கொள்ளவும்.

✤ தகுதியானவர்கள் தேவையான ஆவணங்களை இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

✤ விண்ணப்பதாரர்கள் எந்த வித கட்டணமும் கட்டத் தேவையில்லை.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்