Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 80,827.08
-179.53sensex(-0.22%)
நிஃப்டி24,717.50
-32.35sensex(-0.13%)
USD
81.57
Exclusive

மீம் பாய்ஸ் (சோனி லிவ்) வெப் சீரிஸ் நடிகர்கள், கதை, விக்கிப்பீடியா மற்றும் பல தகவல்கள்

Udhaya Kumar July 04, 2022 & 16:20 [IST]
மீம் பாய்ஸ் (சோனி லிவ்) வெப் சீரிஸ் நடிகர்கள், கதை, விக்கிப்பீடியா மற்றும் பல தகவல்கள்Representative Image.

மீம் பாய்ஸ் அருண் கௌசிக் இயக்கத்தில் விரைவில் சோனி லிவ் ஓடிடியில் வெளியாகவுள்ள ஒரு வெப் சீரிஸ். இந்த தொடரில் ஆதித்யா பாஸ்கர், நம்ரிதா, ஜெயந்த், சித்தார்த், படவா கோபி, லதா வெங்கட்ராமன், ஸ்ரீகணேஷ்,  நிகில், குரு சோமசுந்தரம் என பலர் சேர்ந்து நடித்துள்ளனர்.  

ரெயின் ஷைன் ஸ்டூடியோ புரொடொக்ஷன் சார்பில் இந்த தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. 

ரிலீஸ் தேதி 

மீம் பாய்ஸ் வெப் தொடரின் ரிலீஸ் தேதி டிரெய்லருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 22ம் தேதி முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்