Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Amazon Summer Sale 2022: அட்டகாசமான விலை..! அதிரடி ஆஃபர்..! தொடங்கியது சம்மர் சேல் மொபைல்ஸ்…!

Gowthami Subramani May 04, 2022 & 14:00 [IST]
Amazon Summer Sale 2022: அட்டகாசமான விலை..! அதிரடி ஆஃபர்..! தொடங்கியது சம்மர் சேல் மொபைல்ஸ்…!Representative Image.

Amazon Summer Sale 2022: கோடைக்காலத்தில் உங்களைக் கூல் படுத்த அமேசான் நிறுவனம் சம்மர் சேல் வெளியிட்டுள்ளது. எப்போதும் போல அல்லாமல், இந்த சம்மர் விற்பனையானது கூடுதல் சிறப்பளிக்கும். அதன் படி, அமேசான் நிறுவனம் அட்டகாசமான விலை மற்றும் அதிரடி ஆஃபரில் எலக்ட்ரானிக்ஸ், மொபைகள், வீட்டு உபகரணங்கள் என அனைத்தையும் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடியுடன் வழங்குகிறது. மேலும், 60-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த 2022 ஆம் ஆண்டின் முக்கிய சிறப்பம்சமாக, அமேசான் மொபைல்களில் 40% வரையிலான தள்ளுபடி, டிவி மற்றும் அதன் உபகரணங்கள் 50% வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, அமேசான் தயாரிப்புப் பொருள்களான அலெக்சா ஸ்பீக்கர்கள், Kindle, Fire TV போன்றவற்றிற்கு 50% வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Apple iPhone 13

ஆப்பிள் ஐபோன் 13 128ஜிபி மொபைலின் உண்மையான விலை ரூ. 79,900. அதன் சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ. 64,900. அமேசான் சம்மர் சேல் 2022-ல் வாடிக்கையாளர்கள் பழைய iphone -ஐ மாற்றி ரூ. 17,000 தள்ளுபடியில் ஐபோனைப் பெறலாம். இந்த ஆப்பிள் ஐபோன் 13 பயோனிக் சிப் மூலம் இயங்கும். மேலும், இது செராமிக் ஷீல்டு பாதுகாப்பு கொள XDR டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே அளவு 6.1 இன்ச் ஆகும். இது 12 மெகாபிக்சல் டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

Buy now at: Rs. 64,900 (MRP Rs. 79,900)

 

GO TO STORE

 

OnePlus 9RT

அமேசான் சம்மர் சேல் 2022-ல் தற்போது புதிய Oneplus 9RT ரூ. 42,999 ரூபாயில் வழங்க உள்ளது. இந்த மொபைல் Snapdragon 888 SoC ஆல் ஆனது. இதன் டிஸ்ப்ளே அளவு 6.62 இன்ச் அளவு கொண்ட திரவ AMOLED ஆல் ஆனது. இது 50 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

Buy now at: Rs. 38,999 (MRP Rs. 42,999)

 

GO TO STORE

 

Samsung Galaxy M12

Samsung Galaxy M12 மொபைலின் சிறப்பம்சமாக இது 6,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும், இது Samsung Exynos 850 SoC மூலம் இயக்கப்படுகிறது. இதன் 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கொண்ட Quad கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

Buy now at: Rs. 9,999 (MRP Rs. 10,999)

 

GO TO STORE

 

Realme Narzo 50

Realme Narzo 50 மொபைல் தற்போது ரூ. 12,999 ஆக ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது 6.6 இன்ச் அளவு கொண்ட IPS LCD ஐக் கொண்டுள்ளது. இது 5,000 mAh கொண்ட SuperDart ஃபாஸ்ட் சார்ஜிங்கைக் கொண்டுள்ளது.

Buy now at: Rs. 12,999 (MRP Rs. 12,999)

 

GO TO STORE

 

OnePlus 9 Pro

அமேசான் சம்மர் சேல் 20220-ல் OnePlus 9 Pro 5G மொபைலின் விலை ரூ. 47,999 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த மொபைலின் ஆரம்ப விலை ரூ. 64,999 ஆகும். மேலும் இது 8GB+128GB அளவிலான Storage-ஐக் கொண்டுள்ளது. இந்த மொபைல் 48-megapixel Sony IMX789 primary sensor ஆன குவாட்ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

Buy now at: Rs. 47,999 (MRP Rs. 64,999)

 

GO TO STORE

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்