Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Crossbeats Ignite Lyt Price in India: பிரத்யேகமாக 1.69-inch டிஸ்பிலே...15 நாள் வரை தாங்கும் பேட்டரியுடன்...வெளியான ஸ்மார்ட் வாட்ச்!

Priyanka Hochumin May 02, 2022 & 23:35 [IST]
Crossbeats Ignite Lyt Price in India: பிரத்யேகமாக 1.69-inch டிஸ்பிலே...15 நாள் வரை தாங்கும் பேட்டரியுடன்...வெளியான ஸ்மார்ட் வாட்ச்!Representative Image.

Crossbeats Ignite Lyt Price in India: கிராஸ்பீட்ஸ் இக்னைட் லைட், இந்தியாவில் இன்று இளைஞர்களுக்காக வெளியான லைட் வெயிட் ஸ்மார்ட் வாட்ச். மேலும் நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால், இந்த இக்னைட் லைட் ஸ்மார்ட் வாட்ச் லைட் வெயிட் வாட்ச்களில் ஒன்றாகும். மேலும் தியேட்டர் மற்றும் DND modes போன்ற தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. இன்னும் நிறைய புதுமையான அம்சங்களை பற்றி முழுமையாக பார்க்கலாம். 

ஒரு காயின் எடை கொண்ட...Paper Thin Speakers! இது கொஞ்சம் புதுசா இருக்கே!

Crossbeats Ignite Lyt Specifications

புதிதாக வெளியான Crossbeats Ignite Lyt ஸ்மார்ட் வாட்ச் 1.69-inch டிஸ்பிலே அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 2.5D edges, மல்டி-ஸ்போர்ட்ஸ் பயன்முறை மற்றும் 7-நாள் ஸ்லீப் டேட்டா லாக் (Speed Data Log) உடன் ஸ்லீப் டிராக் அம்சத்தைக் கொண்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்வாட்ச் SpO2 டிராக்கருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, 24 மணிநேர டேட்டா லாக் ரியல் டைம் ஹார்ட் ரேட் ட்ராக்கிங் (real-time heart rate tracking) வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது ஒரு என்ட்ரி லெவல் IP68-சான்றளிக்கப்பட்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெஸிஸ்டண்ட் ஸ்மார்ட்வாட்ச் ஆகும்.

நீங்கள் இதற்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும், கிட்டத்தட்ட 15 நாட்கள் வரை தாங்கும் பேட்டரி ஆதரவை கொண்டுள்ளது. 

இந்த கிராஸ்பீட்ஸ் இக்னைட் லைட் ஸ்மார்ட் வாட்சின் ஆரம்ப விலை ரூ.1,999/- மட்டுமே. இதை நீங்கள் வாங்க வேண்டும் என்று விரும்பினால் கிராஸ்பீட்ஸின் அதிகாரபூர்வ வெப்சைட்டிற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம். 

மேலும் இந்த ஸ்மார்ட் வாட்ச் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று கலர் ஆப்ஷன் வழங்கப்படும். எனவே, நீங்கள் Carbon Black, Sapphire Blue மற்றும் Zenith Gold ஆகிய நிறங்களில் வாங்கிக்கொள்ளலாம். 

ஸ்னேப்சேட் இருக்கா..? இனி பறந்துகிட்டே செல்ஃபி எடுக்கலாம்….

இதே சமயத்தில், கிராஸ்பீட்ஸ் நிறுவனம் Crossbeats Xplore என்னும் பயன்பாட்டையும் அறிவித்துள்ளது. இதனின் சிறப்பு, பயனர்கள் இந்த ஸ்மார்ட் வாட்சை அணியும் அனுபவத்தை மேம்படுத்தக்கூடிய நீட்டிப்பு சேவையாகும் (அதாவது extension service). இது 100% data privacy மற்றும் பயனர் அனுபவத்துடன் பாதுகாப்பான உணர்வை வழங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.  

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்