Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Facebook discontinues Location Services : பேஸ்புக்கில் இனிமேல் இந்த சேவை கிடையாது.. பயனர்கள் ஷாக்!!

Sekar May 08, 2022 & 09:25 [IST]
Facebook discontinues Location Services : பேஸ்புக்கில் இனிமேல் இந்த சேவை கிடையாது.. பயனர்கள் ஷாக்!!Representative Image.

Facebook discontinues Location Services : நாம் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பேஸ்புக் நண்பர்களை தெரிந்துகொள்ள பேஸ்புக் நிறுவனம் "Nearby" எனும் சேவை வழங்கி வந்த நிலையில், தற்போது அதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

2014இல் அறிமுகம்

பில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் தனது செயலியில் "Nearby Friends" எனும் வசதியை 2014இல் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு அருகில் உள்ள பேஸ்புக் நண்பர்களை எளிதாக கண்டறியலாம். ஜிபிஎஸ் சேவை மூலம் இது இயங்கி வருகிறது.

Anbe Vaa Sunday Special அன்பே வா! பூமிக்காவுக்கு நடக்கும் கொடூரம் : வருண் எடுக்கும் அதிரடி முடிவு!

சேவை நிறுத்தம்

இந்நிலையில் வரும் மே 31 ஆம் தேதி முதல் இந்த சேவையை நிறுத்துவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது. இதேபோல, வானிலை முன்னறிவிப்பு, பயனாளர் சென்றுவந்த இடங்கள் குறித்த விவரங்களும் நிறுத்தப்படும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சமீபத்ஹ்டில் போட்காஸ்ட் உள்ளிட்ட ஆடியோ சேவைகளையும் நிறுத்துவதாக பேஸ்புக் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்