Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,329.19
322.58sensex(0.40%)
நிஃப்டி24,870.15
120.30sensex(0.49%)
USD
81.57
Exclusive

Facebook Reels: ரீல்ஸ் கிரியேட்டர்களுக்கு டபுள் தமாக்கா...மாதத்திற்கு 3 லட்சம் வரை சம்பாதிக்கும்...அட்டகாசமான வாய்ப்பு!

Priyanka Hochumin May 07, 2022 & 08:00 [IST]
Facebook Reels: ரீல்ஸ் கிரியேட்டர்களுக்கு டபுள் தமாக்கா...மாதத்திற்கு 3 லட்சம் வரை சம்பாதிக்கும்...அட்டகாசமான வாய்ப்பு!Representative Image.

Facebook Reels: பேஸ்புக்கில் மிகவும் சுவாரஸ்யமான, புதுமையான வீடியோக்களை உருவாக்கும் கிரியேட்டர்ஸ்களுக்கு தகுந்த சன்மானத்தை மெட்டா நிறுவனம் வழங்க முடிவெடுத்துள்ளது.

மக்களை தங்களின் அன்றாட வாழ்க்கையை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த மிகவும் விரும்புகின்றனர். அதற்கான நிறைய தளங்கள் உள்ளன. ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் (Facebook Reels) போன்ற நிறைய சோசியல் மீடியாக்கள் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு மாற்றத்தை மேம்படுத்தி மக்களை மகிழ்விக்க முயற்சிக்கின்றனர். இவை மூலம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இடையில் மாபெரும் போட்டி நடைபெறுகிறது.

வாட்ஸ் அப்பிள் வந்துவிட்டது அசத்தல் அப்டேட்... பயனர்களுக்கு குட்நியூஸ்...!

எனவே, மக்கள் அதிகமாக விரும்பி பயன்படுத்தும் ரீல்ஸ் இன்ஸ்டாகிராமில் மட்டுமல்லாமல், தற்போது பேஸ்புக்கிலும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை மக்கள் மத்தியில் பிரபல படுத்த, ரீல்ஸ் (Facebook Reels) உருவாகும் கிரியேட்டர்ஸ்களுக்கு வெகுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர்கள் லட்சகணக்கில் மாத வருமானம் பெற முடியும் என்று மெட்டா தெரிவித்துள்ளது. இந்த ரீல்ஸ் ப்ளே போனஸ் திட்டத்தில் படைப்பாளர்களுக்காக புதிய "சவால்களை" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, Meta நிறுவனம் இதன் முக்கிய மக்களை மகிழ்விக்கும் வீடியோக்களை உருவாகும் கிரியேட்டர்ஸ்களை கவரவிக்கும் விதமாக இந்த திட்டத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம் என்று கூறியுள்ளது. இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அவர்கள் மாத மாதம் வழங்கப்படும் சவால்களை முடித்தால் அதற்கான சன்மானம் கிடைக்கும்.

 

  

 

இன்னும் எளிதாக சொல்லவேண்டும் என்றால், நீங்கள் 5 தனித்துவமான ரீல்ஸ் (Facebook Reels) அப்லோட் செய்ய வேண்டும், பின்பு அந்த ரீல்ஸை சுமார் 100 பார்வையாளர்கள் பார்த்தால் உங்களுக்கு உங்களுக்கு இவ்ளோ ரூபாய் கிடைக்கும். இதை நீங்கள் வெற்றிகரமாக முடித்து விட்டால், அடுத்த சவால் உங்களுக்கு தெரியும். அது இதைவிட சற்று கடினமானதாக இருக்கலாம். அதை முடித்தால் இதை விட கூடுதல் பணம் உங்களுக்கு கிடைக்கும். இவ்வாறாக அவர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்து, அதிகமாய் பயன்படுத்த தூண்டுகின்றன.

இனிமே எதை ஷேர் பண்ணாலும்...approve செய்ய தேவையில்லை...! Google Play System அப்டேட்...!

மேலும் பேஸ்புக்கீழ் ரீல்ஸ் ப்ளே (Reels Play) உருவாகும் படைப்பாளர்களுக்கு உதவும் வகையில் Insights அம்சத்தை வெளியிடுவதாக நிறுவனம் கூறியுள்ளது. எனவே, ரீல்ஸ் செய்து கிடைக்கும் போனஸ் பணம் எவ்ளோ, எத்தனை பார்வையாளர்கள் வந்திருக்கிறது போன்ற அனைத்து விவரங்களையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். மெட்டா நிறுவனம் பேஸ்புக் ரீல்ஸ் (Facebook Reels) படைப்பிலும் விளம்பரங்களை வெளியிடுவதாக திட்டமிட்டுள்ளது. மக்கள் மற்றும் பயனர்களுக்கு தேவையான விளம்பரங்களை நுண்ணறிவு மூலம் தொகுத்து வழங்குகிறது. இது இரட்டிப்பு வருமானத்திற்கு உதவும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்