Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Flipkart Offer News in Tamil: இன்று தொடங்கியது Flipkart அதிரடி தள்ளுபடி நம்ப முடியாத விலையில் செல்போன்கள்!  

Manoj Krishnamoorthi May 03, 2022 & 19:15 [IST]
Flipkart Offer News in Tamil: இன்று தொடங்கியது Flipkart அதிரடி தள்ளுபடி நம்ப முடியாத விலையில் செல்போன்கள்!  Representative Image.

இணைய வழி விற்பனை பரிவர்த்தனத்தில் முன்னணி இருக்கும் Flipkart நிறுவனம், அவ்வப்போது தன் வாடிக்கையாளருக்கு நம்ப முடியாத விலையில் அதிரடி தள்ளுபடியில் பொருட்களை விற்பனை செய்வது வாடிக்கை ஆகும். அதேபோல் இன்று தொடங்கி மே 8 வரை நம்ப முடியாத குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள், செல்போன் மற்றும் சில எலக்ரானிக்ஸ் பொருட்களைத் தருகிறது.  

Flipkart Big Saving Days Sale: Best Offer in Tamil 

1. Vivo Y53s

இந்த தள்ளுபடியில் மிகவும் கவரும் விதமாக உள்ள தள்ளுபடி Vivo Y53s ஆகும், ரூ. 19, 490 மதிப்புள்ள இந்த செல்போன் மிகவும் குறைந்த விலையில் 14,000 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் சிறப்பு அம்சமான 5,000 mAh battery மற்றும் 6.58 inch+ 90Hz displayயும் ஆகும்.

தற்போதைய விலை: 14,000 ரூபாய் மட்டுமே

2. Redmi Note 10T

மிகவும் குறுகிய காலத்தில் பல பேரின் விருப்பமான ப்ராண்டான Redmi தயாரிப்பில் உருவான Redmi Note 10T 5G போன் 13,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் சிறப்பு அம்சங்களான 6.5 inch full HD+ 90 Hz display மற்றும் 5,000 mAH battery உடன் வரும் 18W fast charging வாடிக்கையாளரைக் கவர்கிறது.

தற்போதைய விலை: 13,999 ரூபாய் மட்டுமே    

3. Samsung Galaxy F22

நீண்ட நாள் உழைக்கும் என்ற நம்பிக்கையைக் கொண்ட  Samsung இன் உருவாக்கத்தில் வந்த Samsung Galaxy F22 அதன் வழக்கமான விலையான 12,499 ரூபாயில் இருந்து தற்போது 9,800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதன் சிறப்பு அம்சங்களான 6.4 inch AMOLED display, 48 mega pixel triple கேமரா மற்றும் Media Tek Helio G80 processor குறிப்பிட வேண்டியதாகும்.  

தற்போதைய விலை: 9,800 ரூபாய் மட்டுமே  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்