Sat ,Oct 19, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Flipkart Shopping: பிளிப்கார்ட்டில் 50 இன்ச்...ஸ்மார்ட் டிவிகளுக்கு...இதுவரை இல்லாத அசத்தலான சலுகை!

Priyanka Hochumin April 20, 2022 & 21:45 [IST]
Flipkart Shopping: பிளிப்கார்ட்டில் 50 இன்ச்...ஸ்மார்ட் டிவிகளுக்கு...இதுவரை இல்லாத அசத்தலான சலுகை!Representative Image.

Flipkart Shopping: தற்போது நடுத்தர குடும்பத்திற்கும் அத்யாவிஸ்யமான பொருட்களுள் ஒன்று ஸ்மார்ட் டிவி. அதில் 50 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவியின் விலை மற்றும் விவரங்களுடன் இதோ உங்களுக்கான பட்டியல்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்களின் வேலையை சுலபமாக்கும் நிறைய சேவைகள் தற்போது உபயோகத்தில் இருக்கிறது. அப்படிப்பட்ட வளர்ச்சியால் ஸ்மார்ட் டிவிகளின் உதவியுடன் வீட்டிலையே ஸ்ட்ரீமிங் சேவைகளின் அனுபவத்தை நம்மால் பெற முடிகிறது. இதன் மூலம் நிறைய ஓடிடி (Netflix, Amazon Prime, Disney plus Hotstar) நம்மளுக்கு எளிதாக ஆண்ட்ராய்டு டிவியில் கிடைப்பதால் தியேட்டருக்கு செல்லும் அவசியம் இல்லாமல் போய்விட்டது. 

இது போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட இந்த ஸ்மார்ட் டிவிக்களை பிரபல ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட், அமேசான் போன்றவை மிகவும் மலிவான விலையில் விற்பனை செய்கின்றனர். தற்போது பிளிப்கார்ட்டில் சிறந்த பல நிறுவனங்களின் 50 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவிகள் குறைந்த விலைக்கு விற்பனை ஆகிறது. அவற்றின் அம்சங்கள், மற்ற விவரங்கள் பற்றி முழுமையாக பார்ப்போம்.

Mi 4X Ultra HD (4K) LED 

பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.41,999/-. இது தள்ளுபடியில் ரூ.35,999/-க்கு வாங்க முடியும். இதை வாங்க பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் உங்களுக்கு ரூ.1,800/- வரை தள்ளுபடி கிடைக்கும். கூடுதலாக exchange சலுகையும் இருக்கிறது, அது ரூ.16,900/- வரை கிடைக்கும். ஆக மொத்தத்தில் கூட்டி கழித்து பார்த்தால் இந்த டிவிக்கு வெறும் ரூ.17,299/- மட்டும் செலுத்தினால் போதும்.  

                

அம்சங்கள்: 

டிஸ்பிலே

125.7 cm (50 inch) Ultra HD (4K)

ஷ்கிரீன்

LED

Resolution

3840 x 2160

Refresh Rate

60 Hz

சவுண்ட்

Dolby, DTS-HD

OS

Android

Dimensions

649.3 mm x 72 mm

Weigh

10.9 Kg

Acer BL Series Ultra HD (4K) LED

இந்த ஸ்மார்ட் டிவியின் உண்மை விலை ரூ.44,990/- இதற்கு 33% தள்ளுபடி கிடைக்கிறது. எனவே, இதனின் தள்ளுபடி விலை ரூ.29,990/- மட்டுமே. இதை வாங்க பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் உங்களுக்கு ரூ.1,800/- வரை தள்ளுபடி கிடைக்கும். இவை எல்லாமும் போக இந்த ஸ்மார்ட் போனின் தற்போதைய விலை ரூ. 28,499/- உங்க பட்ஜெட்டிற்கான அசல் ஸ்மார்ட் டிவி.

               

அம்சங்கள்: 

டிஸ்பிலே

127 cm (50 inch) Ultra HD (4K)

ஷ்கிரீன்

LED

Resolution

3840 x 2160

Refresh Rate

60 Hz

சவுண்ட்

Dolby Audio, Pure Sound 2

OS

Android

Dimensions

649.3 mm x 72 mm

Weigh

10.9 Kg

iFFALCON Ultra HD (4K) LED

இந்த புதிய ஸ்மார்ட் டிவி 44% தள்ளுபடியுடன் ரூ.30,999/-க்கு விற்பனையாகிறது. இதனின் உண்மை விலை ரூ.58,990/-. இதை உங்களுக்கு வாங்கணும் என்றால் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால் ரூ.1,550/- வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் நீங்கள் exchange செய்து வாங்கினால் கூடுதலாக ரூ. 11,000/- சலுகை கிடைக்கும். நீங்கள் இப்பொழுது பார்த்தல் வெறும் ரூ.18,449/- மட்டுமே செலுத்தி வாங்கிக்கொள்ளலாம்.

               

அம்சங்கள்

டிஸ்பிலே

126 cm (50 inch) Ultra HD (4K)

ஷ்கிரீன்

LED

Resolution

3840 x 2160

Refresh Rate

60 Hz

சவுண்ட்

Dolby Audio MS 12D/Y

OS

Android

Dimensions

112.2 cm x 70.7 cm x 29.96 cm

Weigh

9.5 Kg

Thomson OATHPRO Series Ultra HD (4K) LED

பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.40,999/-. இது தள்ளுபடியில் ரூ.27,999/-க்கு வாங்க முடியும். இதை வாங்க பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் உங்களுக்கு ரூ.1,250/- வரை தள்ளுபடி கிடைக்கும். கூடுதலாக exchange சலுகையும் இருக்கிறது, அது ரூ.11,000/- வரை கிடைக்கும். ஆக மொத்தத்தில் கூட்டி கழித்து பார்த்தால் இந்த டிவிக்கு வெறும் ரூ.10,749/- மட்டும் செலுத்தினால் போதும்.

                 

அம்சங்கள்

டிஸ்பிலே

126 cm (50 inch) Ultra HD (4K)

ஷ்கிரீன்

LED

Resolution

3840 x 2160

Refresh Rate

60 Hz

சவுண்ட்

Dolby Audio 

OS

Android

Dimensions

1130 mm x 720 mm x 270 mm

Sony X74 Bravia Ultra HD (4K) LED 

இந்த ஸ்மார்ட் டிவியின் உண்மை விலை ரூ.84,900/- இதனின் தள்ளுபடி விலை ரூ.59,999/- மட்டுமே. இதை வாங்க பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் உங்களுக்கு ரூ.3,000/- வரை கேஷ்பேக் கிடைக்கும். மேலும் exchange செய்து வாங்கினால் கூடுதலாக ரூ.11,000/- வரை சலுகை கிடைக்கும். இவை எல்லாமும் போக இந்த ஸ்மார்ட் போனின் தற்போதைய விலை ரூ. 45,999/- நீங்க வாங்கலாம்.

               

அம்சங்கள்

டிஸ்பிலே

125.7 cm (50 inch) Ultra HD (4K)

ஷ்கிரீன்

LED

Resolution

3840 x 2160

Refresh Rate

50 Hz

சவுண்ட்

Clear Phase, S-Master Digital Amplifier, Dolby Audio

OS

Android

Dimensions

112.7 cm x 66.2 cm x 7.7 cm

Weigh

9.8 Kg

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்