Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Free 14 OTT Platform Access: ஜியோ அல்டிமேட் ஆஃபர்...200 ரூபாய் போதும்...14 ஓடிடி பிளாட்பார்ம் ஆக்சஸ் உறுதி!

Priyanka Hochumin April 21, 2022 & 20:20 [IST]
Free 14 OTT Platform Access: ஜியோ அல்டிமேட் ஆஃபர்...200 ரூபாய் போதும்...14 ஓடிடி பிளாட்பார்ம் ஆக்சஸ் உறுதி!Representative Image.

Free 14 OTT Platform Access: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நிறைய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபரின் அட்டகாசமான போஸ்ட்பெய்டு திட்டம் பற்றிய தகவல் தற்போது பரவலாக பேச பட்டு வருகிறது. அது என்ன என்று விவரமாக பார்க்கலாம்!

இந்தியாவில் கிட்டத்தட்ட முக்கால்வாசி தொழில்களை கைக்குள் வைத்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ சிம் கார்டுகளுக்கென்று நிறைய திட்டங்களை வெளியிடுகிறது. அதே போல் ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் மூலம் அன்லிமிடெட் டேட்டா மற்றும் 14 ஓடிடி தளங்களுக்கான பிரீமியம் ஆக்சஸ் கிடைக்கும். இதற்கு மாதம் கூடுதலாக ரூ.100/- அல்லது ரூ.200/- செலுத்தி வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம். 

புதிய ஜியோ ஃபைபர் திட்டம் 

இந்த புதிய போஸ்ட்பெய்ட் திட்டம் மூலம் இணையும் பயனர்கள் சேவை மற்றும் நிறுவல் கட்டணத்தில் சலுகை பெறலாம். எனவே, செலவில்லாமல் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

இந்த போஸ்ட்பெய்ட் ஜிவ் ஃபைபர் திட்டத்தின் ஆரம்ப விலை ரூ.399/- மட்டுமே. இத்துடன் ரூ.10,000/- மதிப்புள்ள செட்டாப் பாக்ஸ், இன்டர்நெட் பாக்ஸ் மற்றும் கனெக்ஷ்ன் உபகரணங்கள் ஃபிரீயாக கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

இந்த திட்டத்தின் அடிப்படை விலையுடன் கூடுதலாக ரூ.100/- செலுத்தினால் 6 ஓடிடி தளங்களும், அதுவே ரூ.200/- செலுத்தினால் 14 ஓடிடி தளங்களுக்கான ஆக்சஸும் பயனர்களுக்கு கிடைக்கும். இன்னொரு பிளஸ் என்னவென்றால் அந்த அனைத்து தளங்களும் பிரீமியம் சேவை கொண்டிருக்கிறது. 

Also Readநெட்ஃபிக்ஸ் அடுத்த சர்பிரைஸ்...Exploding Kittens கேம் சீரிஸ்...விரைவில் வெளியாகிறது!

எந்தெந்த ஓடிடி தளங்கள் 

Disney+ Hotstar, Sunnxt, Zee5, Sonyliv, Discovery+, Voot, Hoichoi, Altbalaji, Eros Now, Lionsgate, ShemarooMe, Universal+, Voot Kids, JioCinema போன்றவை ஆகும். இந்த ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் திட்டம் நாளை ஏப்ரல் 22, 2022 அன்று செயல்பாட்டிற்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இருக்கும் ஜியோ ஃபைபர் வைத்திருக்கும் பயனர்கள் MyJio ஆப் மூலம் புதிய திட்டத்தை பெற முடியும். 

பிளானின் விவரங்கள்:

பேஸ் பிளான் (ரூ)

அன்லிமிடெட் இன்டர்நெட்

இன்டர்நெட் மட்டும்

பொழுதுபோக்கு

மாதம் ரூ.100/- 6 Apps

பொழுதுபோக்கு பிளஸ் மாதம் ரூ.200/- 14 Apps

399

30 Mbps

399

499

599

699

100 Mbps

699

799

899

999

150 Mbps

-

-

999 (அமேசான் ப்ரைம்)

1499

300 Mbps

-

-

1499 (Amazon P + Netflix Base)

2499

500 Mbps

-

-

2499 (Amazon P + Netflix Standard)

3999

1000 Mbps

-

-

3999 (Amazon P + Netflix Premium)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்