Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 80,827.08
-179.53sensex(-0.22%)
நிஃப்டி24,717.50
-32.35sensex(-0.13%)
USD
81.57
Exclusive

Google Glass Successor News: கண்ணாடி போட்டுக்கோங்க...அப்புறம் அதுலையே translate பண்ணிக்கலாம்...!

Priyanka Hochumin May 13, 2022 & 15:00 [IST]
Google Glass Successor News: கண்ணாடி போட்டுக்கோங்க...அப்புறம் அதுலையே translate பண்ணிக்கலாம்...!Representative Image.

Google Glass Successor News: பில்ட்-இன் கம்ப்யூட்டருடன் கூடிய கண்ணாடி கூகுளின் இரண்டாவது முயற்சியில் உருவாக்கப்பட்டது. இருப்பினும் அறிவியல் புனைகதை (science-fiction) பார்ப்பது கடினம். 

கூகுள் கிளாஸ் (Google Glass Successor Teased) அறிமுகமாகிய பிறகு, அணிபவர்கள் பார்த்தவற்றைப் படம்பிடிப்பதால் பிரைவசி குறித்த கவலைகளை எழுப்பியது. இதனால் இதனுடைய வடிவமைப்பிற்கு குறைந்த மதிப்பெண்களைப் பெற்றது. புதிய ஆக்மென்டட்-ரியாலிட்டி பேர் கண்ணாடி Google I/O event 2022 டெவலப்பர் மாநாட்டில் வெளியிட்டது. செயற்கை நுண்ணறிவின் சமீபத்திய முன்னேற்றங்களைப் பயன்படுத்தி உண்மையான உலகத்தையும், தேடுதல், வரைபடங்கள் மற்றும் பிற சேவைகளின் நிறுவனத்தின் டிஜிட்டல் பிரபஞ்சத்தையும் இணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 

Google வெளியிடப்போகும்...இந்த ஆண்டின் லேட்டஸ்ட்...அப்டேட்ஸ் லிஸ்ட்!

Google Glass News in Tamil தொழிநுட்பத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இந்த வியப்பான கண்டுபிடிப்பின் மற்ற விவரங்களை கூகுள் இன்னும் தெரிவிக்கவில்லை. இது போன்று இந்த ஆண்டு கூகுள் சம்பத்தப்பட்ட தொழிநுட்பங்களுள் என்னென்ன அப்டேட் அல்லது மாற்றங்கள் வெளியாகும் போன்ற முழு விவரத்தை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை, ஆனால் கூடிய விரைவில் முக்கிய நாடுகளில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. 

கூகுள் குறிப்பிட்ட அனைத்து அப்டேட்களும் இந்தியாவிற்கு எப்பொழுது வரும் என்ற தகவலை இன்னும் வெளியிடவில்லை. அப்படி வருவதாக இருந்தால் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும் என்று கூறியது.

கூகுள் அசிஸ்டன்ட்...யூஸ் பண்ண...உங்களுடைய முகம் மட்டும் போதும்!

கடந்த இரண்டு நாட்களாக கூகுள் நிறுவனத்தில் நடந்த டெவலப்பர் மாநாட்டில் என்னென்ன விஷயங்கள் இடம் பெற்றுள்ளன எனபதை தெரிந்து கொள்ள நினைத்தால் இங்கே குறிப்பிட்ட லிங்குகளை நீங்கள் பார்வையிடலாம். 

Google I/O Event 2022: இந்த வருஷம்...Google-ல இந்த அப்டேட்-லாம்...வரப்போகிறதாம்!

Google Pixel Watch 2022: கூடிய விரைவில் களமிறங்கும்...Google-ன் லேட்டஸ்ட் அல்ட்ரா லெஜெண்ட்...பிக்சல் வாட்ச்!

Google Pixel Buds Pro: இதுவரைக்கும் வந்ததுலையே காஸ்ட்லியான இயர்பட் இது தான்...! ஏன் இவ்ளோ விலை

Google Pixel 6a Price in India: சுமார் 72 மணி நேரம்...பேட்டரி சேவர் மோடு...கொண்ட டாப் கிளாஸ் ஸ்மார்ட்போன்!

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்