Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

iQoo Z6 Pro Price in India: இன்று முதல் விற்பனை…வெறும் ரூ.14,999/-க்கு…iQoo ஸ்மார்ட்போன்! ஸ்பெஷல் டிஸ்கவுண்ட்…

Priyanka Hochumin May 04, 2022 & 23:00 [IST]
iQoo Z6 Pro Price in India: இன்று முதல் விற்பனை…வெறும் ரூ.14,999/-க்கு…iQoo ஸ்மார்ட்போன்! ஸ்பெஷல் டிஸ்கவுண்ட்…Representative Image.

iQoo Z6 Pro Price in India: இன்று முதல் இந்தியாவில் iQoo Z6 Pro மற்றும் iQoo Z6 ஸ்மார்ட்போன்கள் விற்பனை தொடங்குகிறது. நீங்க இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பினால் அமேசான் இந்தியா மற்றும் iQoo நிறுவனத்தின் அதிகாரபூர்வ ஆன்லைன் ஸ்டாரில் வாங்க முடியும்.

இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக சிறப்பு சலுகை வழங்கப்படும். நீங்கள் ICICI வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் Z6 Pro-க்கு ரூ.3,000/- மற்றும் Z6-க்கு ரூ.1,000/- கேஷ்பேக் வழங்கப்படும். மேலும் Kotak அல்லது RBL வங்கியில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், உங்களுக்கு 10% விழுக்காடு நேரடி கேஷ்பேக் தள்ளுபடி கிடைக்கும். ஒரு வேலை நீங்கள் அமேசானில் இருந்து இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரூ.1000/- கூப்பன் தள்ளுபடியும் கிடைக்கிறது.    

போச்சு இனி Youtube Go இல்லை…எல்லாரும் யூடியூப்-க்கு மாறுங்க…!  

iQoo Z6 Pro எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் | iQoo Z6 Pro Specifications

அம்சங்கள்

iQoo Z6 Pro

iQoo Z6

ஷ்கிரீன்  

6.44-inches HD AMOLED டிஸ்பிலே

6.44-inches HD AMOLED டிஸ்பிலே

பிராஸசர்

Qualcomm Snapdragon 778G 

Qualcomm Snapdragon 680

பின் கேமரா

64 MP + 8 MP + 2 MP

50 MP + 2 MP + 2 MP

முன் கேமரா

16 MP 

16 MP

RAM 

12GB 

8GB

ஸ்டோரேஜ்

256GB

128GB

பேட்டரி

4700mAh

5000mAh

பாஸ்ட் சார்ஜிங்

66W

44W

விலை

6GB + 128GB - ரூ.23,999/-

8GB + 128GB - ரூ.24,999/-

12GB + 256GB - ரூ.28,999/-

8GB + 128GB - ரூ.14,999/-

அட்டகாசமான விலை..! அதிரடி ஆஃபர்..! தொடங்கியது சம்மர் சேல் மொபைல்ஸ்…!

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்