Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Micromax in Note 2: அதிரடி விலை! அட்டகாசமான அம்சங்கள்! வேற லெவலில் களமிறங்கிய மைக்ரோமேக்ஸ்.

Gowthami Subramani April 21, 2022 & 14:10 [IST]
Micromax in Note 2: அதிரடி விலை! அட்டகாசமான அம்சங்கள்! வேற லெவலில் களமிறங்கிய மைக்ரோமேக்ஸ்.Representative Image.

Micromax in Note 2: மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய அத்தியாயமாக உள்ள மைக்ரோமேக்ஸ் நோட் 2 மொபைல் போன் மக்களிடையே மிக அதிகமான வரவேற்பைக் கொண்டுள்ளதாக அமைகிறது. இதன் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவருவதாக உள்ளன.

ட்விட்டரில் டிப்ஸ்டர் சுதன்ஷு ஆம்போர் மூன்று வகையான ரெண்டர்களில் தொலைபேசிகளை அறிமுகப்படுத்தினார். அவை கருப்பு, சாம்பல், மற்றும் பிரவுன் அல்லது மெரூன் நிறம். இந்த தொலைபேசியின் வடிவமைப்பு பெரும்பாலும், பழைய செல்போன்களின் வடிவமைப்பைப் பொறுத்தே அமைவதாக உள்ளது. இருந்தாலும், இந்த போனின் கேமரா ஐலேண்ட் 2b ஆகும். இது போன்ற பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த மொபைல் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தவகையாக உள்ளன.

மேலும் படிக்க: மைக்ரோமேக்ஸ் நோட் 2-வின் ஹை லெவல் ரீச்சுக்கு இது தான் காரணமா?

இது போன்ற தொலைபேசிகள் மிகுந்த வரவேற்பைக் கொண்டதாகவும், பயனர்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சந்தையில் இது குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்