Sat ,Oct 19, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Micromax In Note 2 Specification: மைக்ரோமேக்ஸ் நோட் 2-வின் ஹை லெவல் ரீச்சுக்கு இது தான் காரணமா?

Gowthami Subramani April 21, 2022 & 15:30 [IST]
Micromax In Note 2 Specification: மைக்ரோமேக்ஸ் நோட் 2-வின் ஹை லெவல் ரீச்சுக்கு இது தான் காரணமா?Representative Image.

Micromax In Note 2 Specification: இந்தியாவின் சந்தையில் புதிதாக அறிமுகமான போன் தான் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2. இந்த போன் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியன. இந்த போனின் சிறப்பம்சங்களைப் பற்றி இங்குக் காணலாம். ரீசன்ட்-ஆக வெளிவந்த இந்த போன் மூன்று விதமான கலரைக் கொண்டுள்ளது. அதாவது கருப்பு, சாம்பல் மற்றும் பிரவுன் நிறத்தைக் கொண்டது.

இந்த மொபைல் பழைய வடிவமைப்பைப் போன்றே அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் சந்தையில் ரூ. 13,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு குறைந்த விலைக்கு, அற்புதமான அம்சங்களுடன் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 வரவேற்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதுவிதமான அற்புத அம்சங்களால், இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதன் முக்கிய சிறப்பம்சங்களைப் பற்றி இங்குக் காண்போம்.

ஸ்கிரீன் டிஸ்பிளே

6.43-இன்ச் HD+ டிஸ்பிளே

Resolution

1080 X 2400 Pixels

Aspect Ratio

20:9

Peak Brightness

400 nits

Octa Core

MediaTek Helio G95 processor 

RAM & Storage Memory

4 GB + 64 GB (Expandable Upto 256 GB)

பின் கேமரா (Back Camera)

48 + 5 + 2 + 2 MP Quad Rear Cameras

முன் கேமரா (Front Camera)

16 Mega pixel

பேட்டரி

5,000mAh

Connectivity

Dual SIM: Nano + Nano with Dual Standby VoLTE support

SIM1: Supports 4G, 3G

SIM2: Supports 4G, 3G

Special Features

Side Fingerprint Sensor

Face Unlock

3.5mm Headphone Jack Present

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்