Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

MIT New Technology: ஒரு காயின் எடை கொண்ட...Paper Thin Speakers! இது கொஞ்சம் புதுசா இருக்கே!

Priyanka Hochumin May 02, 2022 & 22:30 [IST]
MIT New Technology: ஒரு காயின் எடை கொண்ட...Paper Thin Speakers! இது கொஞ்சம் புதுசா இருக்கே!Representative Image.

MIT New Technology: எம்ஐடியின் ஆர்கானிக் மற்றும் நானோ கட்டமைக்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் ஆய்வகத்தில் இருக்கும் ஆராச்சியாளர்கள், "பேப்பர் தின் ஸ்பீக்கர்" கண்டுபிடித்துள்ளனர். இது செயலில் சத்தம் ரத்துசெய்யும் திறன் (அதாவது Active Noise Cancellation) கொண்டது. இது ஒரு நாணயத்தின் எடை கொண்டது.

டெக் தகவலின் படி, ஒரு வீக் ஃபிலிம் ஸ்பீக்கர் ஒரு surface உடன் இணைக்கப்பட்டால் அதை செயல்படும் ஒலி மூலமாக (functioning sound source) மாற்ற முடியும். இந்த பேப்பர் லைக் ஸ்பீக்கர், வழக்கமான மேம்பாட்டாளர்களைக் காட்டிலும் மிகக் குறைந்த பவரை எடுத்துக்கொள்வதால், மிகக் குறைந்த ஒலி வளைவை (sound bending) வழங்கப்படுகிறது. இப்படி ஒரு புதிய கண்டுபிடிப்பை இவர்கள் எப்படி உருவாக்கினார்கள் என்று பார்க்கலாம். 

                   

Also ReadAutomatic Roti Making Machine in Tamil: ரொட்டி செய்ய 1.11 லட்சம்...கொடுத்து மெஷின் வாங்குறத்திற்கு...நானே செஞ்சிக்குவேன்!

ஸ்பீக்கர் பயன்பாட்டிற்கு வழக்கமாக பயன்படுத்தும் மேம்பாட்டாளர்களை உபயோகிக்காமல், எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள் வோல்ட்டேஜ் பயன்படுத்தப்படும்போது நகரும் ஒரு பைசோ எலக்ட்ரிக் (piezoelectric) பொருளைப் பயன்படுத்தினர். எனவே, இது சத்தத்தை உருவாக்க காற்றை மேலே நகர்த்துகிறது. இந்த கண்டுபிடிப்பின் பொழுது நிறைய சிக்கல்கள் ஏற்பட்டது, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த ஸ்பீக்கரை surface-ல் ஏற்ற முடியாமல் போன்ற பல சிரமங்கள் எடுத்தன. இந்த பிரச்சனையில் இருந்து வெளிவர, MIT Laboratory மாணவர்கள் தங்கள் திட்டங்களை மறு ஆய்வு செய்தனர். பின்பு அவர்கள், தனித்தனியாக வைபிரேட் ஆகக்கூடிய பைசோ எலக்ட்ரிக் பொருட்களில் சின்ன சின்ன வால்ட்ஸ் (அதாவது பெட்டகம்) உருவாக்கினர். இந்த பேப்பர் லைக் ஸ்பீக்கர்கள் நீடித்ததாகவும் (durable) மற்றும் கீறல்களில் இருந்து பாதுகாப்பாகவும் இருக்க, இருபுறமும் மற்றும் இடையில் ஸ்பேசர் அடுக்குகளை உபயோகித்துள்ளனர். 

இந்த ஸ்பீக்கரின் பயன்கள் | MIT Research Latest News 

இந்த ஸ்பீக்கருக்கென்று நிறைய பயன்கள் உள்ளன. அந்த வகையில் இதில் இருக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்கள். 

  • எப்படி ஆக்ட்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் செயல்படுகிறதோ, அதை போலவே இன்வெர்ஸ் ரெக்கரண்ட் சவுண்டை உருவாக்க காக்பிட்களில் இதைப் பயன்படுத்தலாம்.
  • 3D Spatial Audio-வை உருவாக்க தியேட்டர் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா சவாரிகளில் இதை பயன்படுத்தலாம். 
  • இந்த ஸ்பீக்கரின் மின் நுகர்வு (power consumption) இகவும் குறைவாக இருப்பதால், லிமிடெட் பேட்டரி கெப்பாசிட்டி இயந்திரங்களில் உபயோகிக்கலாம். 

இதனுடைய பயன்பாடுகளை பார்த்து, எப்போது உற்பத்செய்ய ஆரம்பிக்க போகிறார்கள் என்று கேள்வி அதிகளவில் எழும்பியுள்ளது. இதற்கான விடை, எப்பொழுது பாரம்பரிய வழக்கமான மேம்படுத்திகளுக்கு பதிலாக இந்த பேப்பர் தின் ஸ்பீக்கரை பயன்படுகிறார்களோ அதுவரை இதனின் இயக்கம் சகுரு குறைவாக தான் இருக்கும். 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்