Sat ,Oct 19, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Moto G82 Full Phone Specifications: விரைவில் சந்தைக்கு வரும் Moto G82, குறைந்த விலையில் பல வசதிகள் கொண்ட பட்ஜட் போன்!

Manoj Krishnamoorthi April 28, 2022 & 11:30 [IST]
Moto G82 Full Phone Specifications: விரைவில் சந்தைக்கு வரும் Moto G82, குறைந்த விலையில் பல வசதிகள் கொண்ட பட்ஜட் போன்!Representative Image.

தொழில்நுட்பத்தில் புதிய அம்சங்களுடன் வந்து தனக்கென தனி இடத்தைக் கொண்டுள்ள செல்போன் பிராண்டு MOTOROLA ஆகும், மிகவும் பிரமாண்டமாக செல்போன்களை உற்பத்தி செய்து பல மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் உலக சந்தைகளில் அறிமுகமாகிய மோட்டோரோலா எட்ஜ் 30 (Motorola Edge 30) நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து Moto G seriesல் புதியதாக G82 என்ற மொபையில் போன் அறிமுகம் செய்ய போவதாகக் கூறப்படுகிறது.

மோட்டோ G82 (Moto G82)

மோட்டோரோலா அறிமுகப்படுத்தப் போவதாக கூறப்படும் இந்த G82 செல்போன் சின TENAAவின் ஒப்புதலைப் பெற்று சந்தை படுத்தலுக்குக் காத்திருக்கிறது. பட்ஜட் விலையில் அறிமுகம் செய்யப்போகும் இந்த   Moto G82ல் Qualcomm Snapdragon 695  Processor உள்ளது.  இதுவரை வெளிவந்த மோட்டோரோலாவின் பட்ஜட் போன் வரிசையில் இதிலிருக்கும் 16GB RAM போனின் மீது கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிறப்பு அம்சங்கள் (Moto G82 Full Phone Specifications)

இதற்கு முன்னதாக Motorola அறிமுகப்படுத்திய Moto G52ல் இருந்த 6.6 inch Full- HD OLED displayவைப் பார்க்கும் இந்த Moto G82 போன் 6.55 inch display உடன் 2400  x 1080 px கொண்டுள்ளது சிறப்பாகும். மேலும், இதிலுள்ள  3 கேமராகள் பற்றிய தகவல் கூறாதது நிச்சியம் தரமான கிளரிட்டியில் இருப்பதை வெளிக்காட்டுகிறது. மோட்டோரோலாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்று தரமான பேட்டிரி பேக் அப்,  அந்த வாடிக்கையில் Moto G82வுக்கு 4700 mAH battery பொருத்தப்பட்டுள்ளது.

Moto G52விட அதிகமான புதிய வசதிகளுடன் இந்த செல்போன் சந்தைக்கு வருவதால் நிச்சியம் வெற்றி பெறும் என மோட்டோரோலா நிறுவனம் நம்புகிறது.     

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே  க்ளிக்  செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்