Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

OnePlus Nord 2T Launch Date in India: OnePlus Nord 2T-ல் இருக்கும் அந்த புதிய அம்சம்...அது என்னென்னு தெரிஞ்சிக்கணுமா?

Priyanka Hochumin May 10, 2022 & 11:40 [IST]
OnePlus Nord 2T Launch Date in India: OnePlus Nord 2T-ல் இருக்கும் அந்த புதிய அம்சம்...அது என்னென்னு தெரிஞ்சிக்கணுமா?Representative Image.

OnePlus Nord 2T Launch Date in India: இந்த ஸ்மார்ட்போன் இன்னும் அறிமுகப்படுத்த வில்லை, ஆனால் அன்பாக்சிங் வீடியோ மூலம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதில் OnePlus Nord 2T ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை, விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இது எப்பொழுது வெளியாகும் என்ற தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக கிடைக்கவில்லை, இருப்பினும் வெகு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

OnePlus Nord 2T வடிவமைப்பு (Tipped)

வரவிருக்கும் OnePlus Nord 2Tயின் அன்பாக்சிங் வீடியோவை, Sahil Karoul என்னும் யூடியூப் சேனல் வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போனின் handset, ஒரு சாம்பல் நிற செவ்வகப்பெட்டி. அதில் ஒரு கேஸ், USB டைப்-சி கேபிள், 4500mAh பேட்டரியை சார்ஜ் செய்ய 80W சார்ஜர், முக்கிய ஆவணங்கள், ஒரு சிம்-எஜெக்டர் கருவி மற்றும் கைபேசி ஆகியவை அடங்கும். 

மேலும் அதில் கருப்பு நிற ஸ்மார்ட்போன் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்புடன் காட்டப்பட்டுள்ளது. பிறகு வீடியோவின் படி, OnePlus Nord 2T இல் பவர் பட்டன் மற்றும் அலெர்ட் ஸ்லைடர் வலது பக்கத்திலும், வால்யூம் ராக்கர் இடது பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் சாதனத்தின் கீழ் பகுதியில் ஸ்பீக்கர் கிரில், USB டைப்-சி போர்ட் மற்றும் சிம் டிரே ஆகியவை உள்ளது.  

OnePlus Nord 2T அம்சங்கள் (Tipped) OnePlus Nord 2T Specifications

ஷ்கிரீன்

6.43-inch full-HD+ fluid AMOLED டிஸ்பிலே

Refresh Rate

90 Hz

பிராஸசர்

MediaTek Dimensity 1300 SoC 

RAM & ஸ்டோரேஜ்

8 GB + 128 GB, 12 GB + 256 GB

OS

ஆண்ட்ராய்டு 12க்கு மேல் OxygenOS 12.1-ஐ இயக்குகிறது.

பின் கேமரா

50 MP + 8 MP + 2 MP

முன் கேமரா

32 MP

பேட்டரி 

4500mAh

பாஸ்ட் சார்ஜிங்

80W

விலை

ரூ. 30,000/-

இந்த வீடியோவில் கூறப்பட்ட அணைத்து விவரக்குறிப்புகளும் அலிஎக்ஸ்பிரஸ் கூறியதற்கு ஏற்றவாறு இருந்தது. ஆனால் 12GB+256GB வேரியன்ட் ஸ்மார்ட்போனின் Refresh Rate-ஐ தவிர.  இந்த ஸ்மார்ட்போனின் துல்லியமான குறிப்புகளை அதிகாரபூர்வ அறிவிப்புக்கு பின்பு தெரிந்துகொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்