Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,329.19
322.58sensex(0.40%)
நிஃப்டி24,870.15
120.30sensex(0.49%)
USD
81.57
Exclusive

Realme Narzo 50 Pro: ரியல்மியில் வரப்போகும்...ஹை டெக் லோ பட்ஜெட் ஸ்மார்ட்போன்...அதுவும் இவ்ளோ தானா!

Priyanka Hochumin May 11, 2022 & 13:30 [IST]
Realme Narzo 50 Pro: ரியல்மியில் வரப்போகும்...ஹை டெக் லோ பட்ஜெட் ஸ்மார்ட்போன்...அதுவும் இவ்ளோ தானா!Representative Image.

Realme Narzo 50 Pro: ரியல்மி நிறுவனம் இந்தியாவில் Realme Narzo 50 Pro 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இருப்பினும் எப்பொழுது என்னும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால் இந்தியாவில் வரவிருக்கும் Realme Narzo 50 5G ஸ்மார்ட்போனின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தால் என்று குறிப்பிடுகின்றனர். 

20:9 டிஸ்ப்ளே அமைப்பைக் கொண்ட Vivo Y15C மொபைல்…! அதுவும் இவ்வளவு விலையில..!

அமேசான் | Realme Narzo 50 Pro 

இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப் படுத்துவதற்கு முன்னதாக இதற்கென்று மைக்ரோசைட் அமேசானில் உருவாக்கப்பட்டது. அதில் Realme Narzo 50 Pro 5G ஸ்மார்ட்போன் விலைப் பிரிவில் அதிவேக 5ஜி செயலியைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனுடைய விவரக்குறிப்புகள் இன்னும் வெளியிடவில்லை, ஆனால் இதற்கென்று உருவாக்கிய மைக்ரோசைட்டில், Realme Narzo 50 Pro 5G இன் முன்பக்கம் அதவாது டிஸ்பிலே வெளியிடப்பட்டுள்ளது. அதில் செல்ஃபி கேமராவிற்கான இடது-சீரமைக்கப்பட்ட ஹோல்-பஞ்ச் கட்அவுட் தெளிவாக தெரிகிறது.  

OnePlus Nord 2T-ல் இருக்கும் அந்த புதிய அம்சம்...அது என்னென்னு தெரிஞ்சிக்கணுமா?

Realme Narzo 50 Pro 5G எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் | Realme Narzo 50 Pro 5G Specifications

ஷ்கிரீன்

6.52-inch AMOLED டிஸ்பிலே

Refresh Rate

120 Hz

Resolution

1080 x 2400 pixels

பிராஸசர்

MediaTek Dimensity 920 SoC

RAM & ஸ்டோரேஜ்

6 GB + 64 GB

OS

Realme UI 3.0 ஆனது ஆண்ட்ராய்டு 12 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸை அடிப்படையாகக் கொண்டது.

பின் கேமரா

64 MP + 8 MP + 2 MP

முன் கேமரா

16 MP

பேட்டரி 

5000mAh

பாஸ்ட் சார்ஜிங்

33W

விலை

ரூ. 17,999/-

ரியல்மி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களின் விவரங்களை இன்னும் வெளியிடவில்லை. ஆனால் நம்பகமான தகவலின் அடிப்படியில் இந்த விவரக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்