Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

SEO Company in Chennai: உங்க வெப்சைட் healthy-யா இருக்கா...? அத எப்படி செக் பண்றதுன்னு பாருங்க...!

Priyanka Hochumin April 28, 2022 & 18:30 [IST]
SEO Company in Chennai: உங்க வெப்சைட் healthy-யா இருக்கா...? அத எப்படி செக் பண்றதுன்னு பாருங்க...!Representative Image.

SEO Company in Chennai: நீங்க வெப்சைட் வச்சிருக்கீங்களா? உங்கள் வெப்சைட் எந்த அளவுக்கு ஆக்ட்டிவா இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? அப்படி ஒரு வேலை உங்கள் வெப்சைடுக்கு ஏதேனும் பிரச்சனைகள் அதை சரி செய்வதற்கான வழிமுறைகள் இதோ உங்களுக்காக. 

இந்த காலகட்டத்தில் லேப்டாப்பை விட ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர்கள் தான் Affordable SEO Packages India அதிகம். உங்களின் வெப்சைட் எந்த அளவுக்கு ஸ்மார்ட்போன் பயனர்களை ஈர்க்கிறதோ அந்த அளவுக்கு நல்ல செயல்பாட்டுடன் இருக்கிறது என்று அர்த்தம். உங்களுக்கு தெரியுமா? உங்க வெப்சைட் குவாலிட்டி உங்களின் சர்ச் என்ஜின் ராங்கிங்கை பாதிக்கும் என்று. ஒரு வேலை 3 நிமிடத்திற்கும் அதிகமாக வெப்சைட் லோடாகினால் கிட்டத்தட்ட 40% பயனர்கள் வெளியேறிவிடுவார்கள். மேலும் மொபைல் ஃபோன்களில் சரியாகக் காட்டப்படாத லிங்க் மற்றும் வெப்பேஜ்கள் மோசமான பயனர்கள் அனுபவத்தை ஏற்படுத்தும் மற்றும் உங்களின் வருமானத்தை குறைக்கும். இது போன்ற தொழில்நுட்பச் SEO and SMO Packages சிக்கல்கள் உங்களின் இணையதளத்தின் மோசமான செயல்பாட்டிற்கு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் இந்த பிரச்சனைகள் எதனால் ஏற்படுகிறது மற்றும் இதனை சரி செய்ய என்ன செய்யலாம்? போன்ற கேள்விகளுக்கான Indian SEO Agency பதில் இதோ.

அதற்கென்று இருக்கும் நிறைய ஃபிரீ இணையதள தணிக்கை கருவிகளுடன் (website auditing tools) இது சாத்தியமாகிறது. அதன் மூலம் எதனால் உங்களின் வெப்சைட்டிற்கு என்ன பிரச்சனை, அதை சரி செய்யவதற்கான வழிமுறைகள் Local SEO Package India அனைத்தும் கண்டறிய முடியும். 

1. உங்கள் வெப்சைட் எவ்வளவு வேகமானது? | SEO Services Chennai 

முதலில் உங்கள் வெப்பேஜ் எவ்ளோ வேகமா லோடு ஆகுதுன்னு செக் பண்ணுங்க. இதற்கு இலவசமாக இருக்கும் Google’s page speed test tool-ஐ பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதில் உங்கள் வெப்சைட் URL-ஐ உள்ளிட்டு, பின் ANALYZE பட்டனை கிளிக் செய்யவும். உடனே கூகுள் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் சாதனங்களுக்கு உங்கள் வெப்சைட்டின் மதிப்பு எவ்ளோ Affordable SEO Company India என்பதை காண்பிக்கும். மேலும் எதனால் பிரச்சனை என்பதையும் சுட்டிக்காட்டும். 

2. Mobile-friendly test tool-ஐ பயன்படுத்தவும் | SEO Agency in Chennai

மொபைல் சாதனங்களில் 70% க்கும் அதிகமான இணையத் தேடல்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல், உங்களின் வெப்சைட் மொபைலுக்கு ஏற்றதாக இருப்பது இன்றியமையாதது. இது உங்கள் வெப்சைட்டில் இருக்கிறதா என்பதை சோதிக்க, Google Developers mobile-friendly test tool-ஐ பயன்படுத்தவும். வெறும் URL ஐ உள்ளிட்டு, ANALYZE என்பதை கிளிக் செய்யவும். 

3. செக்யூரிட்டி மற்றும் SEO-விற்கான வெப்சைட் ஸ்கோர் என்ன? | Best SEO Service in Chennai 

உங்கள் வெப்சைட்டின் ஸ்பீட் மற்றும் மொபைல் கேப்பாபிலிட்டி என்னென்னு தெரிஞ்சிடுச்சு. அடுத்து செக்யூரிட்டி தான். இதற்கு Website Grader டூல் அவசியம் தேவைப்படும். அதே போல் URL-ஐ உள்ளிட்டு கிளிக் செய்தால் ரிசல்ட் வந்துவிடும். ஒரு வேலை உங்கள் ஸ்கோர் குறைவாக இருந்தால், அதை சரி செய்யவதற்கான வேலையை உடனே துவக்கிவிடுங்கள். 

4. உங்கள் லிங்க்கை செக் செய்யவும் | SEO Service in Chennai  

அடுத்த முக்கியமான பிரச்சனை ப்ரோகென் லிங்க்ஸ் தான். உங்களின் வெப்சைட்டில் இருக்கும் மற்ற தேவையான பக்கங்களுக்கும், மற்ற தலங்களுக்கு பயனர்களை கூட்டிச்செல்லவும் இந்த லிங்க்-குகள் பயன்படுகிறது. உங்கள் வெப்சைட்டை Best Digital Marketing in Chennai அளவிட முக்கிய பங்கு வகிக்கிறது, இன்டெர்னல் மற்றும் எக்ஸ்டெர்னல் லினக்ஸ். இதில் ஏதேனும் கோளாறுகள் இருந்தால் உங்கள் வெப்சைட்டின் செயல்பாட்டை பாதிக்கும். இதை கண்டறிய Dead Link Checker அல்லது Broken Link Check டூல்களை பயன்படுத்தி தெரிந்துகொள்ளுங்கள். 

5. உங்கள் வெப்சைட் எப்படி செயல்படுகிறது? | SEO Consultant in Chennai 

உங்கள் வெப்சைட்டின் தினசரி மற்றும் மாதாந்திர செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள Google Analytics Tool-ஐ பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதை பயன்படுத்துவது சற்று கடினமாக இருக்கும். இருப்பினும் இதில் உங்கள் வெப்சைட் டிராபிக், தளத்தின் வேகம், பேஜ் லோடாகும் நேரம், சிறப்பாகச் செயல்படும் மற்றும் குறைவாகச் செயல்படும் பக்கங்கள் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.   

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்