Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Vivo T1 Pro 5G Price In India: மொபைல்னா இப்படி தான் இருக்கணும்... சூப்பரான வசதிகளுடன் கூடிய Vivo T1 Pro 5G ரிலீஸ்...!

Gowthami Subramani May 06, 2022 & 13:40 [IST]
Vivo T1 Pro 5G Price In India: மொபைல்னா இப்படி தான் இருக்கணும்... சூப்பரான வசதிகளுடன் கூடிய Vivo T1 Pro 5G ரிலீஸ்...!Representative Image.

Vivo T1 Pro 5G Price In India: கடந்த புதன்கிழமை அன்று Vivo T1 Pro 5G மொபைல் போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவில் ஆரம்ப விலையாக ரூ. 23,999 மதிப்புக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

Vivo T1 Pro 5G ஓவர்வியூ

Vivo T1 Pro 5G மொபைல் மிகவும் அட்டகாசமன அம்சங்களுடன் கூடிய மொபைல். Vivo T1 Pro 5G மற்றும் Vivo T1 44W இரண்டுமே இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Vivo T1 44W மொபைலின் விலை இந்தியாவில் ரூ. 14,499 மதிப்பில் விற்பனை செய்யப்படும் என வெளியிட்டுள்ளது.

Vivo வின் புதிய அப்டேட்டாக தற்போது வந்துள்ள இந்த இரண்டு மொபைல்களுமே Vivo பிரியர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்த இந்த Vivo T1 Pro 5G மொபைலில் உள்ள வசதிகளைப் பார்ப்போம்.

 

ஸ்கிரீன் டிஸ்ப்ளே

 6.44-inch FHD டிஸ்ப்ளே

Resolution

1080x2404 pixels (FHD+) at a pixel density of 409 pixels per inch (ppi)

Dimensions (mm)

159.70 x 73.60 x 8.49

Weight (g)

180.30

Battery Capacity (mAh)

4700 mAh

Removable Battery

இல்லை

நிறம்

Turbo Black, Turbo Cyan

Refresh Rate

90 ஹெர்ட்ஸ்

Resolution Standard

FHD+

Touchscreen

Yes

Processor

octa-core

RAM

6GB, 8GB

Internal Storage

128 GB

பின் கேமரா (Rear Camera)

64-மெகா பிக்ஸல் (f/1.79) + 8- மெகா பிக்ஸல் (f/2.2) + 2- மெகா பிக்ஸல் (f/2.4)

பின் கேமரா எண்ணிக்கை

3

முன் கேமரா (Front Camera)

16- மெகா பிக்ஸல் (f/2.0)

முன் கேமரா என்ணிக்கை

1

இரண்டாவது பின்புற கேமராவின் லென்ஸ் வகை

Ultrawide Angle

மூன்றாவது பின்புற கேமராவின் லென்ஸ் வகை

Macro

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டகாசமான வசதியுடன் கூடிய இந்த மொபைலை வாங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

Vivo T1 Pro 5G மொபைல் டைப்ஸ்

vivo T1 Pro 5G (8 GB RAM, 128 GB) - Turbo Cyan

Order Now

Vivo T1 Pro 5G (6GB RAM, 128GB) - Turbo Black

Order Now

Vivo T1 Pro 5G (8GB RAM, 128GB) - Turbo Cyan

Order Now

Vivo T1 Pro 5G (6GB RAM, 128GB) - Turbo Cyan

Order Now

Vivo T1 Pro 5G... இன்று முதல் ஆரம்பம்… Flipkart-ல் உடனே ஆர்டர் பண்ணுங்க.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்