Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Vivo Y15C Price in India: 20:9 டிஸ்ப்ளே அமைப்பைக் கொண்ட Vivo Y15C மொபைல்…! அதுவும் இவ்வளவு விலையில..!

Gowthami Subramani May 09, 2022 & 18:15 [IST]
Vivo Y15C Price in India: 20:9 டிஸ்ப்ளே அமைப்பைக் கொண்ட Vivo Y15C மொபைல்…! அதுவும் இவ்வளவு விலையில..!Representative Image.

Vivo Y15C Price in India: இந்தியாவில் Vivo நிறுவனம் Vivo Y15C என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அட்டகாசமான அம்சங்கள் மொபைல் பிரியர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. லேட்டா வந்தாலும் லேட்டாஸ்டா வந்துருக்குனு சொல்லுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதே போல தான், இந்த மொபைல் எத்தனை விவோ மாடல்களுக்குப் பிறகு வந்தாலும், லேட்டஸ்ட் ஆக முன்னனியில் நிற்கிறது Vivo Y15C மொபைல். இந்த மொபைலின் சிறப்பம்சங்களைப் பற்றி இங்கு நாம் காணப் போகிறோம்.

ஸ்கிரீன் டிஸ்ப்ளே

6.51 inch டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

Resolution

720x1600 பிக்ஸல்ஸ்  (HD+) 

Aspect Ratio

20:9

Dimensions (mm)

163.96 x 75.20 x 8.28

Weight (g)

179.00

Battery Capacity (mAh)

5000

நிறம்

Mystic Blue, Wave Green

Refresh Rate

60 Hz

Resolution Standard

HD+

Touchscreen

Yes

Processor

Octa-core

RAM

3 GB

Internal Storage

32 GB

பின் கேமரா (Rear Camera)

13- மெகா பிக்ஸல் (f/2.2) + 2- மெகா பிக்ஸல் (f/2.4)

பின் கேமரா எண்ணிக்கை

2

முன் கேமரா (Front Camera)

8- மெகா பிக்ஸல் (f/2.0)

முன் கேமரா என்ணிக்கை

1

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்