Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Warcraft Arclight Rumble Mobile Game: வேற லெவலில் களமிறங்கிய வார்கிராஃப்ட் ஆர்க்லைட் ரம்பிள் கேம்…! டிரெய்லர் இதோ…..

Gowthami Subramani May 05, 2022 & 13:30 [IST]
Warcraft Arclight Rumble Mobile Game: வேற லெவலில் களமிறங்கிய வார்கிராஃப்ட் ஆர்க்லைட் ரம்பிள் கேம்…! டிரெய்லர் இதோ…..Representative Image.

Warcraft Arclight Rumble Mobile Game: Warcraft Arclight Rumble மொபைல் கேம் அறிமுகப்படுத்தப்பட்டு கேமிற்கான டிரெய்லரையும் Blizzard இன்று வெளியிட்டுள்ளது.

பெரும்பாலும், மொபைல் வாங்குபவர்கள், அந்த மொபைல் Specification-ல் விளையாடுவதற்கான வசதி இருக்கிறதார் என்று தான் பார்க்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போல விளையாட்டை விளையாடுவதற்கு விருப்பப்படுவார்கள். அவ்வாறு கேம் பிரியர்களை ஈர்க்கும் வண்ணம் தற்போது ஒரு புதிய Warcraft Arclight Rumble மொபைல் கேம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கேம், Multiple Modes including a single player compaign, PvP battles போன்றவற்றை வழங்குகிறது. மேலும், இந்த விளையாட்டில் நமக்கு ஏற்றாற் போல கேரக்டரைத் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து Free fire போன்ற விளையாட்டுகளில் உள்ளவாறு நமக்கு ஏற்ற இடத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இது கேம் பிரியர்களுக்கு இலவசமாக விளையாடக்கூடிய, செயல் யுக்தியைக் கொண்ட விளையாட்டாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள Map செயல்பாட்டின் மூலம் நாம் விளையாடும் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இது குறித்து Blizzard வெளியிட்ட ட்விட் அறிக்கையில், இந்த கேம் ஆறு விளையாட்டு முறைகளையும் (Game Modes), 70க்கும் அதிகமான வரைபடங்கள் (Maps) மற்றும் 60க்கும் மேற்பட்ட கேரக்டர்களையும் (Collectible Characters) கொண்டுள்ளன.

இந்த கேம் Free Fire விளையாட்டைப் போல, எதிரிகளைத் தாக்கக் கூடிய விளையாட்டாக அமைகிறது. அதாவது போரில் எதிரிகளை வெல்வதற்கு ஒரு தலைவர் இருப்பது போல, இந்த கேமில் உள்ள 5 தலைவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு, போர் (War Game) விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கும் போது, நமக்கு கூடுதல் ரிவார்டுகள் கிடைக்கும். கேம் பிரியர்களுக்காக, இந்த Warcraft Arclight Rumble கேம் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Blizzard ஆன்ட்ராய்டு மற்றும் iOS போன்றவற்றில் இந்த கேம் வெளியிடுவதற்கான தேதி இன்னும் கூறப்படவில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்