Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Whatsapp New Update 2022: வாட்ஸ் அப்பிள் வந்துவிட்டது அசத்தல் அப்டேட்... பயனர்களுக்கு குட்நியூஸ்...!

Nandhinipriya Ganeshan May 05, 2022 & 23:05 [IST]
Whatsapp New Update 2022: வாட்ஸ் அப்பிள் வந்துவிட்டது அசத்தல் அப்டேட்... பயனர்களுக்கு குட்நியூஸ்...!Representative Image.

Whatsapp New Update 2022: வாட்ஸ் அப் செயலியில் அவ்வப்போது வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதுப்புது அப்டேட்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எமோஜி ரியாக்ஷனை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான சோதனை நடைபெற்று வந்த நிலையில், பீட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஆன்ராய்டு 2.22.8.3 பீட்டா வெர்ஷனில் அறிமுகம் ஆனது. இந்நிலையில், பீட்டா பயன்பாட்டாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அனைத்து வாட்ஸ் அப் பயனர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

உங்களது வாட்ஸ் அப்பை அப்டேட் செய்தாலே இந்த அப்டேட் உங்களுக்கும் கிடைக்கும். ஒருவேளை அப்டேட் செய்தும் கிடைக்காதவர்களுக்கு கூடிய விரைவில் கிடைக்கப்பெறும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதி ஏற்கனவே இன்ஸ்டகிராம், மெசென்ஞர், டெலிகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சோசியல் மீடியாக்களிலும் உபயோகத்தில் உள்ளது. இப்போது வாட்ஸ் அப்பிலும் இந்த வசதி வந்துள்ளதால், பயனர்கள் மிகவும் ஆவலோடு அப்டேட் செய்து வருகின்றன. 

சேட் செய்யும்போது குறிப்பிட்ட மெசேஜை அழுத்திப்பிடித்தால் குறிப்பிட்ட எமோஜிகள் கிடைக்கும். அப்டேட்டின்படி, லவ், லைக், ஆச்சரியம், சிரிப்பு, நன்றி, சோகம் ஆகிய எமோஜிக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது மேலும் வாட்ஸ் அப் சேட்டை சுவாரஸ்யமாக்கும் எனத் தெரிகிறது. அடுத்தது என்ன...? அப்டேட் தான்...!

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்