Sat ,Oct 19, 2024

சென்செக்ஸ் 81,224.75
218.14sensex(0.27%)
நிஃப்டி24,854.05
104.20sensex(0.42%)
USD
81.57
Exclusive

Xiaomi 12 Pro 5G Price in India: Xiaomi-யில் இன்று ரிலீஸ் ஆகும் ஸ்மார்ட்போன், டிவி மற்றும் Pad! ரேட் என்ன தெரியுமா?

Priyanka Hochumin April 27, 2022 & 14:30 [IST]
Xiaomi 12 Pro 5G Price in India: Xiaomi-யில் இன்று ரிலீஸ் ஆகும் ஸ்மார்ட்போன், டிவி மற்றும் Pad! ரேட் என்ன தெரியுமா? Representative Image.

Xiaomi 12 Pro 5G Price in India: இன்று இந்தியாவில் Xiaomi நிறுவனத்தின் Xiaomi 12 Pro 5G, Xiaomi Pad 5 மற்றும் Xiaomi Smart TV 5A ஆகியவை வெளியாகிறது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில், Xiaomi 12 மற்றும் Xiaomi 12X ஸ்மார்ட்போன்களுடன் Xiaomi 12 Pro 5G வெளியானது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் Xiaomi Smart Pen மற்றும் Xiaomi 11T series உடன் Xiaomi Pad 5  உலக சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படி பட்ட இந்த ஸ்மார்ட் டிவைஸ்கள் இன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் வெளியாகிறது. அதனின் அம்சங்கள், விலை மற்றும் பல விவரங்களை இந்த பதிவில் காண்போம்.

Xiaomi 12 Pro 5G எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் | Xiaomi 12 Pro 5G Specifications 

ஷ்கிரீன்  

6.73-inch WQHD+ Samsung E5 AMOLED டிஸ்பிலே

OS

Android 12, MIUI 13

Resolution

1440 x 3200 Pixels 

Refresh Rate

120 Hz

பிராஸசர்

Qualcomm SM8450 Snapdragon 8 Gen 1

பின் கேமரா

50MP + 50 MP + 50 MP

முன் கேமரா

32 MP 

RAM 

8GB, 12GB

ஸ்டோரேஜ்

256GB 

பேட்டரி

4600mAh

பாஸ்ட் சார்ஜிங்

பாஸ்ட் வயர்டு சார்ஜிங் – 120W

பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் – 50W

நிறம்   

Gray, Blue, Purple, Green

விலை

8GB + 256GB - ரூ. 62,999/-

12GB + 256GB - ரூ. 66,999/-

Also ReadFitbit Irregular Heartbeat Rhythm alert: உங்களின் ஹார்ட் பீட்ல...கோளாறு இருந்தா Alert செய்யும்...புது ஸ்மார்ட் வாட்ச்!

Xiaomi Pad 5 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் | Xiaomi Pad 5 Specifications

ஷ்கிரீன்  

11-inch WQHD+ True Tone டிஸ்பிலே

OS

Android 11, MIUI 12.5

Resolution

1600 x 2560 Pixels 

Refresh Rate

120 Hz

பிராஸசர்

Qualcomm Snapdragon 860 SoC

பின் கேமரா

LED பிளாஷ் உடன் 13MP கேமரா சென்சார்  

முன் கேமரா

1080p ரெகார்டிங் உடன் 8MP கேமரா 

Battery 

8720mAh

RAM 

6GB 

ஸ்டோரேஜ்

256GB 

விலை

ரூ. 28,999/-

Xiaomi Pad 5 இந்த டிஸ்பிலே டால்பி விஷன் மற்றும் HDR10 ஆதரவுடன் வருகிறது. மேலும், டேப்லெட் ஃபேஸ் அன்லாக்கிற்கான ஆதரவை வழங்குகிறது மற்றும் மல்டி டாஸ்கிங் ஸ்பிளிட்-ஸ்கிரீன் அம்சத்தைக் கொண்டுள்ளது.

               

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியான இந்த Xiaomi Pad 5 உலக சந்தையில் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ரூ. 26,999/-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல் 6GB RAM + 256GB ஸ்டோரேஜ் ரூ. 28,999/-க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் அறிமுக விற்பனையினால் இரண்டும் ரூ.24,999/- மற்றும் ரூ. 26,999/-க்கு விற்பனையாகிறது. இது மே 7 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். 

Also Read Amazing iPhone Tips and Tricks: ஐபோனை இப்படியும் யூஸ் பண்ணலாமா...இது உங்கள்ல எத்தனை பேத்துக்கு தெரியும்!

Xiaomi smart tv 5a specification

Xiaomi வரவிருக்கும் Xiaomi Smart TV 5A க்கு மைக்ரோசைட் ஒன்றை அமைத்துள்ளது. Xiaomi Smart TV 5A ஆனது Cortex-A55 கோர்கள் கொண்ட குறிப்பிடப்படாத செயலி மூலம் இயக்கப்படுவதாகவும், மேலும் மெல்லிய பெசல்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

Xiaomi OLED விஷனுடன் Xiaomi Smart TV 5A அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் சீரிஸ் - 32-இன்ச், 40-இன்ச் மற்றும் 43-இன்ச் ஆகிய மூன்று வகைகளில் வருகிறது. மேலும்  இது narrow near-border-less டிசைன் உடன் வருகிறது. 

43-இன்ச் வெர்ஸன் விலை - ரூ. 25,999/- 

40-இன்ச் வெர்ஸன் விலை - ரூ. 22,999/- 

32-இன்ச் வெர்ஸன் விலை - ரூ. 15,499/-

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்