Fri ,Oct 18, 2024

சென்செக்ஸ் 81,291.90
285.29sensex(0.35%)
நிஃப்டி24,855.10
105.25sensex(0.43%)
USD
81.57
Exclusive

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு..!

Bala July 21, 2022 & 12:36 [IST]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு..!Representative Image.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்தி பேசினார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது, கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரம், கள்ளக்குறிச்சி வன்முறை உள்ளிட்டவை குறித்தும், போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்தும் ஆளுநரிடம் அண்ணாமலை முறையீடு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. 

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாத்தை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அண்ணாமலை புகார் செய்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்